பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சம் கில்லுங்கள 267

பாடடையச் செய்ய நாம் மேற்கொள்ள வேண்டியதென்ன ?’ எனறு அறிய முடிகின்றது.

கால்வழி இயல்பற்றியும் அத் துறையோடொத்த பிற துறை அறிவியல்பற்றியும் நாம் பெற்ற அறிவினால் கம்மைச் சார்ந்த வர்க்கு, நம்மை நம்பிப் பின்பற்றுவோருக்கு, வழி காட்டலாம். எல்லாவற்றையும் அறிவியல் கட்டுப்பாட்டிற்குள் அடக்க இயலா விடினும் வழிகாட்டும பணியையாகிலும் மேற்கொள்ளலாம்.