பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் நூல்கள் 235

23. பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 24. வடநாட்டுத் திருப்பதிகள் 25. சோழ நாட்டுத் திருப்பதிகள்-முதல் பகுதி (தமிழக

அரசு பரிசு பெற்றது) 26. சோழ நாட்டுத் திருப்பதிகள்-இரண்டாம் பகுதி (தமிழக

அரசு பரிசு பெற்றது) 27. முத்தி நெறி (கடித உத்தி) (தமிழக அரசு பரிசு பெற்றது) 28. சில நோக்கில் நாலாயிரம் 29. வைணவமும் தமிழும் 30. ஆன்மிகமும் அறிவியலும் 31. சைவசமய விளக்கு (கடித உததி) 32. வைணவ உரைவளம் (ஐதிகங்களும் இதிகாசங்களும்)

திறனாய்வு :

33. கவிதையநுபவம் 34. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 35. கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள் 36. அகத்திணைக் கொள்கைகள் 37. புதுக்கவிதை: போக்கும் நோக்கும் 38. கண்ணன் பாட்டுத்திறன் 39. பாஞ்சலி சபதம்-ஒரு நோக்கு 40. பாரதீயம் 41. குயில்பாட்டு-ஒரு மதிப்பீடு

அறிவியல் :

42. மானிட உடல் 43. அணுவின் ஆக்கம் 44. இளைஞர் வானொலி 45. இளைஞர் தொலைக்காட்சி