பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.96 வாழையடி வால்ழ

46. அதிசய மீன்னணு 47. நமது உடல் (தமிழக அரசு பரிசு பெற்றது) 48. இராக்கெட்டுகள் (தமிழக அரசு பரிசு பெற்றது) 49. அம்புலிப் பயணம் 50. தொலை உலகச் செலவு 51. அணுக்கரு பெளதிகம் (செ. ப. க. பரிசு பெற்றது) 52. இல்லற நெறி (கடித உததி) 53. வாழையடி வாழை 54, அறிவியல் விருந்து 55. வானமண்டலக் காட்சி

வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு :

56. நினைவுக் குமிழிகள்

ஆராய்ச்சி :

57. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி

58. Religion and Philosophy of Nalayira Divya Praban

dham with Special Reference to Nammalvar.

59. Studies in Arts and Sciences (61st Birth Day

Commemoration Volume)

60. Collected Papers of Prof. N. Subbu Reddiar

குறிப்பு: இவற்றைத் தவிர ஆங்கிலத்தில் ஐம்பத்திற்கு மேற்பட்ட தமிழாய்வுக் கட்டுரைகளும், தமிழில் நாற்பதிற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், முந்துறுக்கு மேற்பட்ட பொதுக் கட்டுரைகளும் எழுதியுள்ளமை; அன்றியும் முதல்

ஐந்து வகுப்புகட்குப் பாடநூல்கள் எழுதினமை; 8 முதல் 12 வகுப்புகட்குரிய உரைநடைப் பகுதிகட்குப் பல்வேறு துறை களில் குறிப்பாக அறிவியல் துறைகளில் கட்டுரைகள் வழங் கினடிை.