பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வின் தொடக்கம் 1 |

சூற்பை Ο 1

படம்-8. விந்தணுக்கள் முட்டையைச் சந்தித்துக் கருவுறுதலைக் காட்டுவது.

1. சூற்பையிலிருந்து முட்டை வெளிவருதல் ; 2. முட்டையினுள் விந்தணு நுழைதல்; 3. கருவுற்ற முட்டையணு கருக்குழல் வழியே நகர்ந்துவருதல் ; 4. கருவுற்ற முட்டையணு கருப்பைக்குள் வருதல் ; 5. கருவுற்ற முட்டையணு கருப்பையினுள் புகுந்துகொள்ளல்.