பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வாழையடி வாழை

முந்திய தறை முறை அளிக்கும் வாய்ப்புகளால்-கடத்தப்பெறு கின்றது என்று கொண்டால் இவ்வுண்மை பொருந்தும் கூற்றாக அமைகின்றது. நாம் நம்முடைய குழந்தைகட்குக் கடத்துவன நிறக் கோல்களே ! நம்மிடம் நேரிடும் மாற்றங்கள் யாவும் நம்முடைய கரு-அணுக்களுடன சேர்ந்திருக்க வேண்டும் , அஃதாவது, ஒவ் வொரு சிறப்பியல்புகளை விளைவிக்கும் மாற்றங்கள் அவற்றிற்குக் காரணமாகவுள்ள குறிப்பிட்ட நிறக் கோல்களிலுள்ள குறிப்பிடட ஜீன்களில் சேர வேண்டும். இஃது அறிவியல் உண்மைப்படி சாத்தியமன்று என்பதற்கு எண்ணற்ற சோதனைகள் சான்றுகளாக அமைகின்றன. இதை மேலும் சிறிது விளக்குவோம்.

நம் உயரமுள்ள ஒரு பிளாஸ்டிக் மனிதச் சிலை ஒன்றில் அதனுள் அச் சிலைகளைப் போன்ற கோடிக்கணக்கான நுண்ணிய சிறு படிவங்கள் தனித்தனியான சிறு சிமிழ்களில் வைத்து அடைக்கப் பெற்று அதனுள் வைக்கப்பெற்றிருக்கின்றன. இப்பொழுது அந்தப் பெரிய சிலையின் மூக்கினைத திருகி அவ் வுருவததை நிலை குலையச செய்கின்றோம் இப்பொழுது அந்தச சிலையினுள்ளிருக் கும் கோடிக்கணக்கான நுண்ணிய சிலைகள யாவும் மூக்கு திருகப் பெற்று கிலை குலையுமா என்பதை நாம் சிந்தித்துப் பாாக்க வேண்டும். நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் யாவும் நம்முடைய பிள்ளைகட்குக் கரு-அணுககள் மூலம் கடத்தப்பெறும் என்று கருதுவது இதனைப போன்றதே. தலைமுறை தலைமுறையாகச் சீனா கள த. குழுவிகளின் பாதங்களை இறுகப் பிணைத்துச் சிறியன வாக அமைத்தபோதிலும். அகங்ணமே முகம்மதியர்கள் (யூதர்கள் கூட) தம்முடைய ஆண் குழவிகட்குச சுனனத்து’ செய்து வந்தாலும், சில காட்டு மிராண்டிகள் தம் குழவிகளின் முகத்தைச் சிதைதது உருவத்தை மாற்றிவநத போதிலும் இந்த மாற்றங்கள் யாவும் அவர்களுடைய சந்ததியினரிடையே யாதொரு விளைவினை யும் உண்டாக்கவில்லை. இந்த உண்மை உள்ளத்திற்கும் பொருங் தும். நம்முடைய உலோகாயத உடைமைகளையும் செல்வங்களை யும் கம் சநததியினருக்கு வழங்குவதுபோல நம்முடைய படிப்பையும் பட்டங்களையும் அறிவினையும் இதர திறனகளையும் நம்முடைய

6. orsi sorg - Circumcision.