பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறக்கோல்களும் ஜீன்களும் 45

முதிராத நிலையில் இதே எண்ணிக்கையைத்தான் கொண்டிருக்கும்.

(c 3)| 2) 62. 5)Υωιώρ(1(ω

{{ {j)) ce II)) ti ) I, 1;

படம்-14. மானிட ஆணின் நிறக் கோல்கள்.

மேலுள்ளவை ஓர் விந்தணுவில் அவை உள்ள நிலையைக் காட்டுகின்றது. கீழுள்ளவை ஓர் உடலணுவிலுள்ள 48 நிறக் கோல்களின் ஒரு குறிப்பிட்ட பாங்கில் அமைந்திருப் ப்தைக் காட்டுகின்றது. வி ந் தணு வி ல் சிறிய நிறக் கோல்கள் வட்டத்தின் நடு விடத்திற்கருகே இருப்பதைக் கவனி.

இங்ஙனம் அவை முதிருங்காலத்தில் இரண்டு வகை மாறுபாடுக