பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறக்கோல்களும் ஜீன்களும் 49.

குழந்தை 2-உம் தம்முடைய நிறக்கோல்களில் பாதியைத் தாய் வழியாகவும் பாதியைத் தந்தைவழியாகவும் பெறுகின்றன. இதில் தம்முடைய தந்தையின் எந்த ஒரு விந்தணு தம்முடைய தாயின் எந்த ஒரு முடடையைச் சந்தித்துக் கருவுறச் செய்கிறது என்பதைத் “தற்செயலே’ அறுதியிடுகின்றது. வழிவழியாக அமையும் இந்த விந்தணுக்களிலும் முட்டைகளிலும் கிறக்கோல்களின் அமைப்பு எண்ணற்ற முறைகளில் சேர்ந்து அமையும். எனவே மரபுப் பண்புகள் தற்செயலாகவே’ இறங்கி வருகின்றன என்பதை உளங்கொள்ள வேண்டும்,

மேற்கூறியவற்றிலிருந்து மரபுவழிப் பண்புக் கூறுகளை” அறுதியிடும் ஜீன்கள் மிகமிக நுண்ணிய அலகு"களாகும் என்பது பெறப்படும். வேறொரு தக்க சொல் இல்லாமையாலதான் இக் கருத்தினை மிகமிக நுண்ணிய’ எனற சொற்றொடரால் உணர்த் தினோம். நுண்ணணுப் பெருக்கியால் காணக்கூடிய மிகச் சிறிய விந்தணுவினையும் அதன் தலைமட்டிலும் 23 கிறக்கோல்களைக் கொணடிருத்தலையும். ஒரு கிறககோல் கிட்டத்தட்ட 3000 ஜின்’ களைக் கொண்டிருததலையும். அத்தகைய நுண்ணிய ஜீன்களும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையையே மாற்றியமைககக்கூடிய திறனைப் பெற்றிருப்பதையும் எண்ணும்போது நாம் உண்மை யிலேயே மயிர்சிலிர்க்கக்கூடிய நிலையில வியப்புக் கடலில் ஆழ்கின்றோம். ஆண்டவன் படைப்பின் அற்புதத்தை எண்ணி எண்ணிக் களிக்கின்றோம். கம்மையும் அறியாமல் நோக்கரிய நோக்காம் நுணுக்கரிய நுண்ணறிவாம்’ கடவுள் தத்துவத்தில் திளைக்கின்றோம்.

வானநூல் அறிஞர்கள் கூறியவற்றிலிருந்து பேரண்டத்தைப்”

பற்றிய கருத்துகள நமக்குப பழககமாய்விடடன. பெருமையின்

8. தற்செயல்-Chance.

7. பண்புக்கூறு-1 rait.

8. <GSOG-Unit.

9. GL sobrLih-Macrocosm.

uff . –