பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வாழையடி வாழை

அளவற்ற தன்மையை நம்மால் உணரமுடிகின்றது. கதிரவன் கோடிக்கணககான மைல் தூரத்தில் இருபபதாகவும், மின்மினி போன்ற விண்மீன்கள் இப் பூமியைவிட பனமடங்கு பெரியவை என்றும், ஆறாயிரம் யாண்டுகட்கு முன்னர் ஒரு விண மீனினினறு தோன்றிய ஒளி இன்று நம் கண்ணில் படுகினறது என்றும், வான வெளிப்பரப்பிற்கு அப்பாலும் மிகமிக ஆற்றல வாய்ந்த தொலை நோக்கியாலும் காணமுடியாத கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன என்றும் வானநூல் அறிஞர்கள் கூறுவதை நாம் கம்பு கின்றோம். இத துறையில் கமபிக்கை கமககுப பழககமாகவே அமைந்துவிட்டது.

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் து ற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

1

என்ற மணிவாசகரின் திருவாசகப் பகுதியைப் படித்துப் பேரின்பக் கடலில் மூழ்கிக் கருங்கல் மனத்தினைக் கரைததுவிடுகின்றோம். சிறுமையின் இந்த அளவற்றதன்மை” “ இலக்கியச் சுவைக்கும் ஒரு கருவியாக அமையும் அளவுக்கு நமக்குப் பழக்கமாகப் போய்விட்டது. இத்தகைய பெருமை” நமக்குப் புறத்தே அமைந்ததாகும்.

இனி, அகத்தே-நம் உள்ளே-நம் நோக்கினைச் செலுத்து வோம். இங்குச் சிறுமையின் அளவற்ற தன்மையைக் காண் கின்றோம். இங்கே நாம் மேலும் மேலும் ஆராய்ந்துகொண்டே போகும்போது ஜீன்களை இறுதி அலகுகளாகக் காண்கின்றோம். ஆற்றல் வாய்ந்த நம்முடைய நுண்ணணுப் பெருக்கியும் இங்குத் தன்னுடைய ஆற்றலைச் செலுத்தத் தவறுகினறது. ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி தவறியபோதிலும் வானியல் அறிஞர்கள் உய்த்துணர்ந்து ஊகங்களை வெளியிட்டிருப்பதுபோலவே உயிரியல்

10. GLCsotoujr sojrupp joirs old-Infinity of bigness, 1 1 . GgHir850G brhst-Te'escope. 12. திருவாசகம் : திருவண்டப்பகுதி-வரி (1-4). 1 8. g]]6Dlousr e3x6r6u ffp:56r6DLD-Infinity of smallnes.