பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 வாழையடி வாழை

படாததாலும், குருதிக்குழல்கள் உடைபட்டுத் தாய்க்கு விபத்தினை

படம்-20. கருவுற்ற முட்டை கருப்பையில் புதைந்து கொள்ளும் நிலையை விளக்குவது.

சூற்குழியிலிருந்து விழும் முட்டை, முட்டை கருக்குழலில் செல்லுதல்; முட்டையினுள் விந்தணு புகுதல்; கருவுற்ற முட்டை கருப்பந்தாக மாறுதல்; முட்டை கருப்பையில் புதைந்துகொள்ளுதல்; கருப்பந்து இளஞ்சூலாக வளர்தல்.

i

விளைவிக்கக்கூடுமாதலாலும் அறுவை சிகிச்சைமுறைமூேலம் இங்ஙனம் வளரும் முட்டையை நீக்கவேண்டுவது அவசியமாகும்.

4. GG - Follicle.