பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 கோடியிலிருந்து ஏல்லாவற்றையும் ஊகித்து உணர்ந்து கொண் டார், மந்திரம், வைத்தியம் முதலியவைகளே விட அவள் விஷ, பத்திலே இப்போது தந்திரத்தான் மிக முக்கியம் என்று தீர்மானித் துக்கொண்டார். அவளிடம் சென்று'அமர்ந்து கூட ஒரு நர்ளை பும் வைத்துக்கொண்டு இங்கிதமாகப் பேசிச் சிறுகச் சிறுக அவள் iசமையைத் தெளியவைத்துச் சந்தரேசன் இறந்த வதந்தி பொய் என்பதையும் சென்டிாவில் அவள் கண்டது சுந்தரேசனின் ஆன் அல்ல, சுந்தரேசனேதான் என்பதையும் நன்கு விளக்கி மனத்தில பதிய ளவத்தார். அவள் ஓரளவு மன்த் திடம் கொண்ட சிறகு,

  • நான் அவரைப் பார்க்கவேண்டும் ' என்று பல தடவைகள் கெஞ்சின பிறகு சுந்தரேசனே அவள் முன் அழைத்துச் சென்ருர். கெடுகோம் அவர் முகத்தை மெளனமாகக் கூர்ந்து கோக்கி

ஆள் அவள். பிறகு மேல் தட்டை அசைத்துக் கிணற்றுக்குள்ளி 'குந்து கூப்பிடுகிறவள் போல, மாமா!' என்ருள். டாக்டரின்

சமிக்ஞையின் இயரில் சுந்தரேசன் அவளோடு பேச ஆரம்பித் தார். பழைய விஷயங்களில் முக்கியமான சில பகுதிக்ளேயும் புதிய விஷயக்களேயும் பற்றி அவர் கனிர் என்று பேசிய பிறகு க்ான் அவளுடைய முழுச்சந்தேகமும் ங்ேகி நல்ல தெளிவு ஏற்பட் டது. உடனே தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கான், அவர் ஆ வார்த்தைகள் மூலம் தேதுதல் ப்சொன்னர்.

  • ஆக்கப் பக்கம் பாஸ்காலும் இந்தப் பக்கம் கானுமாகக் அதன்ங் கட்டிக்கொண்டு கிற்கிருேம் அம்மா. கவலேப்படாதே. அந்தப் பைதிதியம் ரீநிவாசினே வேறு எவரே உன் கால் தாசி இயக் க... இனி பேரிசிக்க முடியாது. சமணியை விரைவில்

ஆழைத்து வந்து உன்னிடம் சேர்ப்பித்து விடுகிருேம். நீ உல கோசைப்போல நல்ல கிலேயிலே கணவனுேடும் குழந்தையோடும் வாழ்வதைக் காணவேண்டும் என்கிற ஒரே ஆசையோடுதான் கான் இன்னமுங் இப்படி கடமாடிக்கொண்டிருக்கிறேன். அந்தக் காலம் வெகு தொல்ேவில் இல்லை. ஆகவே கவலைப்படாதே. மனதை அலட்டிக்கொள்னாதே. தைரியமாய் இரு ' -- இந்த வார்த்தைகள் பால்ேவனத்திலே பெய்த பெரு மழை போல இருந்தது அவளுடைய கொத்துபட்ட உள்ளத்திற்கு. அந்த கிம்மதியோடு அசதியில்ை அப்படியே சற்றுக் கண் மூடினுள். பிரிந்தவர் கூடினர் உண்மைக் ক্ত 3றவாளி அகப்பட்டு விட்டான் விரைவில் உனக்கு விடுதலே கிடைத்துவிடும் என்று யாராவது சொல்லி இருந்தால், சமணி அந்த அசட்டுக் காரியத்தைச் செய்திருக்கவே மாட்டான். கைதியாகிச் சிறையில் புகுந்த சிமிஷம் முதல் ஒவ்