பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அவளே அவன் "மன்னி" என்று அழைத்துச் சகஜமாகப் பேசிப் பழகுவான். அவளுக்கு அவனேக் கண்டால் ஒரு பூரிப்பு, ஒர் உத்ஸாகம். உலகை மறந்த கிலேயை அடைந்து விடுவாள். குதுன் கலமும், குறுநகையும், குலுங்கின நடையும் பிலுங்கின சொற் களுமாக அவனெதிரே சின்று குழையக் குழையப் பேசுவாள். அவனது ரூபமோ, இசையோ, தன்மையோ ஏதோ ஒன்று-அல் லது எல்லாம் சேர்ந்து-அவளே ஆட்டிவைக்கும். சென்னையிலிருந்து தந்தி வந்து எல்லோரும் புறப்பட்டுச் சென்றபோது வேணு ஊரில் இல்லே. மறுபடி அவர்கள் திரும்பி வந்த போதும் அவன் எங்கோ கச்சேரி செய்யப் போயிருந்தான். நேற்றுத்தான் வந்தான். மாலேயில் தலேயை ஆற்றியபடி தோட் .டத்தில் உலவினபோது தற்செயலாக ராஜத்தைப் பாாத்தான். அவளைப்பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தானே தவிர நேரிலே பார்த்தது கிடையாது. அழகு பிம்பமான அவளைக் கண்டதும் யார் என்று புரியாத கிலேயில் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அப்போதுதான் லட்சுமி குறுக்கிட்டு ரசஐத்தைக் கடிந்தது. ஆனல் லட்சுமி வேணுவின் பார்வையிலும் தென்பட வில்லை; அவனுக்குத் தன் குரல் கேட்கும்படி இரைந்து பேசவும் இல்ல்ை. ஆகவே அவளுக்கும் ராஜத்திற்கும் நடைபெற்ற"வாக்கு வாதம் எதுவும் வேணுவுக்குத் தெரியாது. -- . ராஜம் உள்ளே சென்றதும், வேணு தன் தாயிட்ம் சென்று, :சுந்தரேச அண்ணு வீட்டிலே வந்திருக்கிற பெண் யார் அம்மா? என்று கேட்டான். அவன் தாய் அவனுக்கு ராஜத்தைப்பற்றிக் கடறினுள். உடனே அவனுக்கு ராஜத்தின் கல்யாணத்தின்போது நடந்த ரகளையைப்பற்றிக் கேள்விப்பட்ட தெல்லாம் நினேவுக்கு வந்தது. நெடுமூச்செறிந்தான். r - அட இத்தகைய பெண்ணேயா அந்த முட்டாள் பயலுக்குப் பிடிக்கவில்லை' என்று தன்னுள் வியந்தான். அவனுக்கு ராஜத் தின் பால் இாக்கம் உண்டாயிற்று. அன்று இரவெல்லாம். அவன் அவள் கினேவாகவே இருந்தான். ... . . . to 10. "இது என்னவி' Nং" மறுகாள் காலேயில் து அவன் அவர் தாய் தது o பிறகு இருவரும் தி டிருந்தனர். கனு" திலே குழந்திை