பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


இவ்வளவு பெரிய காரியத்தை எளிதாக சாதிக்க முடியும் என்று சவால் விடுகின்ற சக் ரியை. வி ளயாட்டுக் களால் மட்டும் தான் விளைவிக்க முடியும், பூவைத் தொட்டால் மணக்கும். கனியைக் கடித்தால் இனிக்கும், இயற்கையின் எழிலை இரு விழிகளால் பருகும் போது இதயம் குதிக்கும். இன்பச் சோலையிலே மனம் பரவசம் பெறும். ஆனல், அத்துனை இன்பமும் ஆடிக் களிப் பதிலும், கூடி மகிழ்வதிலும், பாடிச் சிரிப்பதிலும். பேசித் திளைப் பதிலும் பெற முடியும் என்ருலும், இத்தனை இன்பத் தையும் இதமாகத் தந்து மகிழ்விக்கும் அற்புதக் கலையாகவே வி ை ட்டுக் கலை விளங்குகிறது. - - * o - * •. o, ○ or r? * - r இசைக்கலை மனதை உருக்கும் இனியதோர் நிலையை ஊக்குவிக்கும், ஆணுல், உயரிய உடலிலே பண்புகளே க் காட்டி அவர்களது வாழ்க்கை நிலையை விளக்கிக் காட்டிட மு. யாது. அதுபோலவே, மற்ற கலேகளையும் கண்டும் கேட்டும் ரசிக்க முடியும். ஆனல், அந் த் தூண்டுதல்கள் வந்து தோன்றி. முடிந்தவுடன் இருந்தது போலவே பிறிது நேரம் தொடர்ந்து பிறகு மறைந்து போகும். விளையாட்டுக் கலேயின் நிலேயோ அப்படி அல்ல. விளையாட்டு உடலே ஆட்டுவிக்கும். உயிரிலும் திண்மையைக் கொடுக்கும். உள்ளத்திற்குக் களிப்பையும் தெளிவையும் அளிக்கும். கோடையிலே குளிர்தரு நிழலாக, தாகத்திற்குத் தீஞ்சு:னத் தண்ணிராக உதவும். விளையாடும் இடத்திலே வலிமையின் சாதனைக்கும் சோதனைக்கும் தான் இடமிருக் குமே தவிர, வாழ்க்கையின் வேதனை க்கும் சோதனைக்கும் இடமே இருப்பதில்லை. "உடல் துன்பம் மனச்சான்றின் பச்சாதாபம், இவ் விரண்டு துன்பங்களைத் தவிர, இதர துன்பங்கள் எல்லாம். 7