பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


விேண்டிய இடத்திற்கு சீக்கிரமாகவும் பத்திரமாகவும் கெள்ண்டு ப்ோய் சேர்க்கும். இத்தகைய உயர் நெறிப்பண்புகள் எப்படி மலரும்? எங்கே வளரும் இவை வலிமை நிறைந்த உடலில், வளமான உள்ளத்தில் தான் மலரும், வளரும். நோய் நெருங்காத உடலும், மன நோய் வாய்ப்படாத உள்ளமும் மனிதர்க்கு ஒரு வரப்பிரசாதமாகும்! -

  • . . - L - . - 『、「** *「 ェ丁- :
  • * *
உடற்பயிற்சியால், உரிய ஒய்வில்ை, அமைதியான உறக்கத்தில்ை, தூய உடையால், தேவையான் மிகைபடா உணவு மூறையால்,இத்தகைய நல்ல உடல்ேயும், நலமார்ந்த மன்த்தையும் நம்மால் பெற முடியும். இதற்கு விடாமுயற்சி வேண்டும். வேட்கை வேண்டும். அறிவுடையோரின் துணை யால் அறிவார்ந்த நூல்களின் செறிவால் இதனை முறை யோடு சென்று நிறைவோடு பெறலாம். இத்தகைய உயர் நெறிப் பண்புகளே, வாழ்க்கையில் என்றும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்ற வழிகளாக அமைந்து விடுகின்றன. - -

"வாழ்க்கையின் வண்ண எழில் லட்சியமாக மகிழ்ச்சியே இருக்கிறது. மகிழ்ச்சி என்றதும், மற்றவர்க்காக சிரிப்பைத் தீழ் விட்டு, பல் தெரியக் காட்டும் முகபாவமல்ல. அந்த மகிழ்ச்சி முகபாவம், உள்ளத்தில் இருந்து தோன்றும் அருள் హెమీ. நினைவின் இன்ப ஒலி. - - ந்ேதப்பணிக்காக நாம், இருக்கிருேமோ,அதை சிறப் பாகச்செய்து முடித்த பின் எழுகின்ற நிம்மதிக்குப் பின்னே ஏற்படுகின்ற ஒருவித பேரானந்தம் ஆகவே, மகிழ்ச்சியானது தனி நலப் பண்பால், வழி தவிைப் பண்பால், உயர்நெறிப் பண்பால் உருவாவதாகும். அண்செய்ததால் பிறந்த இன்பம், பகை தவிர்த்ததால் o * . . .