பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


இவ்வாறு கூறுவதால், வேலை செய்கிருேம். அது போததா, விளையாட்டு என்று தனியே ஒன்று வேண்டுமா? - --- - - - エT r -- ר"י ... o: - **---- # 态仔 ஆ10 البتنی iری س 3ت نية تGT"G வேலை (work) என்பது, ஒரு செயல் முடிந்த பிறகு அதற்குரிய பலனை எதிர்பார்த்துச் செய்கின்ற உடல் உழைப்பாகும். அந்தப் பயன் பொருளாக இருக்கலாம், கூலியாக இருக்கலாம், புகழாகம்வும் அமையலாம், அந்தி உழைப்பும், மற்றவர்களின் துண்டுதலிளுல் அல்லது ஏவ வில்ை அல்லது கட்டுப்பாட்டின் மீது எழுந்த கட்டளை யால் கூட அமைந்திருக்கலாம். விளையாட்டு (Play) என்பது அப்படி அல்ல. அது உள்ளத்திலே உருவாகி, உணர்ச்சிகளுக்குள்ளே ஊடாடிக் கிடப்பது. உழைக்கும் பொழுது, உழைப்பை நினைக்கும் பொழுது, உழைப்பை முடித்துக் களத்து ஒய்வு பெறும் பொழுது இன்பத்தினையே அளிக்கின்ற தன்மைக்கே விளையாட்டு என்பதாகும். விளே என்னும் சொல்லுக்கு விருப்பம் என்றும், ஆட்டு எனும் சொல்லுக்கு இயக்கம் என்றும் பொருள் இருப்பதை நாம் இங்கே கவனித்துணர்ந்து கொள்வதும் ஏற்புடைத் தாகும். விளையாட்டில் செய்கின்ற உழைப்பு, நாமே அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்ற உழைப்பு. பிறரது துாண்டுதலால் அல்லது ஆணையால் மேற் கொள்கின்ற உழைப்பல்ல இது. சுதந்திரமாக தானே விரும்பி சுகந்தரும் பணியில் ஈடுபடும் சுவையான உழைப்பாகும், விளையாட்டு எனும் செயல், அதற்குள்ளேயே எழுந்து, பரவி, தொடர்ந்து சுமுகமான இயக்கம் தருகிறது என்பதுதான் விளையாட்டுக் குரிய விழுமிய பண்பாகும்.