பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 விளையாட்டு உலக செயல் முறைகளையும், நடை முறை களையும், வாழ்க்கை முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. விளையாட்டுக்களைப் பற்றி எழுதிக் கொண்டு வந்த நான், அதில் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, விளையாட்டுப் பண்புகள் பற்றி இந்நூலில் விவரித்திருக்கிறேன். முதல் முயற்சிதான். முடிந்தவரை சுவையாகத் தர முயன்றிருக்கிறேன். முடிவு செய்வது வாசகர்கள் பொறுப் பாகும். ஏறத்தாழ என்பது நூல்களுக்கு மேல் எழுதியிருக் கிறேன். எல்லா நூல்களேயும் வரவேற்று, வாழ்த்தி ஏற்றுக் கொண்டு, உற்சாகம் அளித்து உதவும் அன்பர்கன், நண்பர்கள் அனைவருக்கும் என் இன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானமலர் இல்லம் எஸ். கவராஜ் செல்லையா