பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சூதாடி 11 மு: டாட்டா தானய்யா உனக்குத் தெரியும்- என்னா அதுதானே பிரக்யாதியா இருக்கு - மந்த ஷேசெல்லாம் மண்ணுன்னு நினைக்கிறீராக்கும்னு அவன் ஆரம்பி சான். சீ : ஓஹோ! அவன் அப்படி ஆரம்பிச்சானா?'; அநா லட்சுமிராஜ் ஷேரின் பெருமையைச் சொல்ல அஸ்தி வாரம் போட்டான். வது, மு போட்டான்! மண்டுவுக்கு, அவன் போடுகிற அள்கிவார்த்தை நான் இடிக்கிறேன் என்பது தெரிந்ததா! "முதஃபாடாட்டா கம்பெணி ஷோனா, அது பவுன் மாதிரி,மற்றதுகளை அப்படிச் சொல்ல முடியரது; ஆனா நீர் வேறு மாதிரியாகத்தான் பேசுவீர், ஏன்னா...? பேசினேன். உடனே, கோபம் என்று வந்துவிட்டது என்ன இருகாருக்கு, "அப்படியானா, வட்சுமி வாய் கொஞ்சம் அறுதல். நான் புறப்படும்போல் ராஜ் ஷேர் தம்பிடிக்குப் பிரயோஜனமில்லைன்னுசொல்லுங் என்று சீறினான்.முதலியார்! கோபப்படாதீர்கள். என் நரம் வாயைத் திறந்து ஒண்ணும் பேசப்படாது. பேசினா, நாம் சத்யத்துக்குத்தான் பாடுபட்றோம் என்கிற விஷயம் தெரி யாமல் முதலியார் நம்மீதுதான் கோபிப்பார்னு நினைச்சேன். ஆனா பிறகு, எப்படி நமக்குத் தெரிந்ததை அவரிடம் சொல்லாமலிருப்பது-நமக்கு வந்தால் என்ன, அவருக்கு கஷ்டம் வந்தால் என்ன அலர் நமம பால்ய சினேகிதராக சேன்னு மனசு அடிச்சிண்டது. அதனாலேதான் இந்தப் பேச்சையே ஆரம்பிச்சேன், உமக்குக் கோபம் வர்ரது சக ஜம், ஏன்னா, லட்சுமிராஜ் ஷேர் உம்மிடம் ஐம்பதோ நூறோ இருப்பதாகக் கேள் வி எ கேள்வி எனக்கு. -" என்று சொன் னேன். "அட, ஐந்நூறு இருக்கய்யா, அதுக்கென்ன இப்போ. லட்சுமிராஜ்' ஷேரை, நீகிள் க்கிரைன்னு-