பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 வாழ்க்கைப் புயல் ஒரு சூதாட்டந் வீட்டான்கள் -- லட்சுமிராஜ் கல்மாதிரி, அசையாதுன்னு சொல்லி ஆசை காட்டினார்கள், என்று கோபமாகப் பேச ஆரம்பித்தார். ஆமாம், ஷேர் வியாபாரமே தானே என்று நான் சொன்னேன்... சூதாட்டம் தேவ லாம், இது மகா பெரிய சூதாட்டமாக அல்லவா இருக்கு என்று ஆபாசப்பட்டார். சரிதான் முதலீயாரே! தந்தி எனக்குத்தான் வந்தது, ஊரிலே யாருக்கும் தெரியாது- அம்பிக்கு உள் உளவு தெரியும்.அதனாலே அவனுக்கு இரகசியம் முதலிலே தெரிந்துவிட்டது. அதனாலே யாருக் காவது தள்ளிவிட்டுவிடும் அந்தச் சனியனை என்றேன். அவன், யாரையாவது பார்க்கும்படி என்னையே கேட்டுக் கொண்டான். சீ:-சரின்னு ஒப்புண்டீகாக்கும். மனதறிந்து மு; மண்டுவா நான்,நான் எப்படி முதலியாரே, சத்யத்துக்கு விரோகமாகப் போகமுடியும். பொய் பேசறதுன்னு... என்றேன். சரி, எனக்கு ஒரு உபகாரம் செய்யுங்கள், அது போதும். லட்சுமிராஜ் ஷேர்' விழுந்துவிட்டதுங்கிற விஷயத்தை மட்டும்,வளியே சொல்லாமலிரும் என்று கெஞ்சினான். சரின்னு ஒப்புக கொண்டேன்; சி-பேஷ்! பலே சமர்த்த முடித்திருக்கிறீர் சொல்கிறேன். மு,ஆகையினாலே, நாள் மோட்டாரை நிறுத்துச் இறங்கி, எகிரே பஸ் வரும் ஏறிண்டு நேரே முதலியாரிடம் போ காரியம் பலித்துவிடும் என்னைப் பார்த்து முணு நாளாச்சின்னு சொல்லும்.