பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கைதிகள் "அவன் கிடக்கிறான்,திருட்டுப் பயல்" என்றான்,84 "செ! என்னடா, அந்த ஆசாமியைப் போய் அப்படித் திட்டுகிறே?" என்று கேட்டான், 63. "ஏண்டா! என்றாவது, அவன் கோயிலிலே சமாராதனை. செய்கிறானே, அந்தச் சமயம், உனக்கும் ஒரு இலை கிடைத் ததுபோலிருக்கு. அதனாலேதான், அந்தத் திருட்டு ஆசாமி யைத் தூக்கிவைச்சிகிட்டு ஆட்றே" என்று விளக்கமுரைத் தான், 84. "போடா போ! ஆளைப் பார்த்தாலே நல்லவனென்று தெரிந்துகொள்ளலாம்.டி "கோயிலுக்கு வருகிறபோது பார்த்திருப்பே. டே அவனைத் தெரிந்துகொள்ளவேணும்னா, கோபுர வாசற்படி யண்டை பார்க்கக்கூடாது. அங்கே வருகிறபோது, முலாம்