பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 வாழ்க்கைப் புயல் போட்டுக்கொண்டுதான் வருவாள். அவனுடைய நிஜ சொ பத்தைப் பார்க்கவேணும்னா.." 84 பேச்சை முடிப்பதற் குள், வார்டர் வந்துவிடவே, இருவரும், அவர்களுடன் இருந்த வேறு பல நம்பர்களும்,தொப்பியைச் சரிப்படுத் திக்கொண்டு, வேலைக்குப் புறப்பட்டனர். எங்கே என்று சொல்லவில்லையே - ஜெயிலில்! 84,கருப்புக் குல்லா; அதர். வது பல தடவை ஜெயிலுக்கு வந்தவன் 63. முகல் தடவை- அதாவது ஜெயினும் அவனுக்குப் புதிது, ஜெயில் புகவேண்டியதற்கான தொழிலையும் அவன் அவசரத்திலே கற்றுக்கொண்டவன். கஎண்டர்! இது எத்தனையாவது தடவை?" என்று மாஜீஸ்ட்ரேட் கேட்டபோது, 84, அதாவது குட்டிஃப்பன், இலேசாக ஒரு புன்சிரிப்புக் காட்டி, "என்னா எழுமான். தண்டிக்கிற தொரைக்குத்தானே தணக்குத் தெரியும்!'". என்று ஹாஸ்யம்கூடப் பேசினவன். அவளைவு நேறிய' ஆள் - சிறைப் பறவை! ஆசாமி, கூட்டம் பார்த்து துழை வது: ஒரு உாசல், “என்னாய்யா மாடு மாதிரி மேலே விழறே' என்ற கேள்வி; இதற்குள் வழிப்போக்களின் மணிபர்ஸ் மறையும். அந்த வேலையில் நெரிந்த புது முறைகள் பல போலீசாரேட, லாக்கப்பில் அவன் இருக்கும்போது,பொழுதுபோக்குக்கு அவனுடைய முறை களைக் கூறும்படி கேட்டுச் சிரிப்பார்கள். அவனுக்கும் போலீசார் அனைவரும்,அடிப்பவர் அடிக்காதவர், இரண்டு ரகமும் -நாய்னா'தான் - அதாவது, என்னா நாய்னா தான் கூப்பிடுவாள்அவ்வளவு அன்பு காட்டுவான். தகைய திருட்டுத்தனம் செய்து, கருப்புக்குல்லாக்கா ஜன அன் ஊரிலே கவுன்சிலராக, கோயில் தர்மகர் ததாவாக இருக்கும் ஒருவரைப்பற்றி, வேறோர் திருட்டுக் கேசில் தண்