பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 வாழ்க்கைப் புயல் செக்குன்னு. சிரிக்கலானாள். "என்னங்க கூத்தா இருக்கு! என் இப்படிப்பு பதறுறிங்க. அட்டிகையைக் கொண்டுவந்து அவரு தராமப் போயிடுவாரா? இல்லை, ஆபீசரிடம் சொன்னா, அவர் என்ன. தலையை வாங்கிடுவாரா! இல்லாதப்பட்டவங்களுக்கா இரவல் கொடுத்தோம்? வை ஈட்டிகை வீட்டுக்குத்தான், இந்தக் கெம்பு அட்டிகை இரவல் போயிருக்கு. இதுக்கு என்னமோ கலங்கிக்கிட்டு நிக்கிறிங்க" என்று கற்பகம் பேகினாள். "சனியனே! உனக்கு என்ன தெரியும். தெரியுமா, சிவாளிங்கம்னு தெரியுமா; நான் படுகிற வேசனை உனக்கென்ன நெரியும் என்றார் பிள்ளை. "அதைத்தானே தான் கேட்கிறேன், என் வேதனைப்படணும். வைத்தீஸ்வர முதலியார் வீட்டுக்கு நகையை இரவல் கொடுத்தா, என்ன? அவர் என்ன யங்களை ஏமாத்திவிடுவாரா! வாங்கினதை இல் வேன்னு சொல்கிற மகராஜனா அவரு" என்று வாகாடினாள். தலை தலை என்று அடித்துக்கொண்டார், தர்மலிங்கம் பிள்ளை. கற்பகத்துக்கு நிதி சம்பந்தமான சட்ட திட் என்ன தெரியும். அது ஒரு காட்டுப்பூச்சி! ஊர் அதை இவல் "என்னா கற்பகம் என் உயிரை வாங் நகை அது, பாங்கிலே அடமானம். கொடுத்துவிடுவது கூடாது" என்று சிறு குழந்தைக்குப் பாடம் கற்றுக்கொடுப்பதுபோலக் கூறினார். கற்பகமோ, "சரிங்க, அவருக்கு இரவல் கொடுத்தா, அதிலே என்ன ஆபத்து? அவரு என்ன, சொத்துச் சுதந்திரம் இல்லாத வரர?" என்று கேட்டாள். "எல்லாம் இருக்கிறது கற்பகம் ஒருவேளை...." என்று பயத்தோடு சொன்னார், பிள்ளை. "சில! சில மனசாலேகூட அப்படிப்பட்டவங்களைச் சந்தே கிப்பது பாவம்" என்றாள், கற்பகம். "இந்தக் காலத்திலே யாரை நம்பமுடியும் கற்பகம்? எல்லோரும் போக்யராகவே