பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கைதிகள் 21 இருப்பார்கள் சொல்லமுடியுமா?" என்று இழுத்தார். 'உலகம் பலவிதமாகத்தாங்க இருக்கும். ஆனா, நம்ம வைத் தீஸ்வர முதலியாருக்கு என்னங்க, சத்யசந்தர் என்றாள். அந்தச் சத்யசந்தர், மார்பிலே பூசிய சந்தனம் உலர விசிறிக்கொண்டே தர்மலிங்கம் பிள்ளை அனுப்பிய ஆளிடம் சாவதானமாகப் பேசிக்கொண்டிருந்தார். காலா காலத் திவே மழை பெய்யாத கொடுமை, விலைவாசி ஏறிவிட்ட கொடுமை? இப்படிப்பட்ட விஷயங்களை. அவனும் 'ஆமாங்க, போட்டுப் போட்டு அலுத்துப் போய்விட்டான், "அப்ப நான் புறப்படட்டுங்களா?" என்று கேட்டான். வைத்தீஸ் வார், வேடிக்கை! இன்ன ராத்திரி, குன்னக்குடி கோகிலா பாட்Šக கச்சேரி; அதைக் கேட்காமலா போவது?" என்று கூறி, நிறுத்திவிட்டார். ஊரிலே-இருபது மைலுக்கு அப் பால் -- தருமலிங்கம் பதைத்தபடி இருக்கிறார். இங்கே அவரை அனுப்பிவைத்த ஆள் அரைத் தூக்கத்தோடு சேரியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். வைத்தீஸ்வரர் கலியாண வீட்டுக்கு நாலாவது வீட்டிலே அவருக்கென் ஏற் படுத்தப்பட்டிருந்த தனி ஜாகையில், யாருடனோ ஆணு தான் -- இரகசியமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கச் "அவருடைய நிஜ சொரூபத்தைக் காணவேண்டுமா கோபுர வாசற்படி போனால் தெரியாது-அதற்கு வேறு இடம் இருக்கிறது” என்று காலையிலே பேசிய கைதி, இரவு தன் பேச்சைத் தொடர்ந்து நடத்தினான். "கேௗடா தம்பி, உலகிலே ரொம்பப் பேர், இடத்துக்கேற்ற வேஷம், ஆளுக் கேற்ற வேஷம் போட்டுக்கொண்டுதான் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள் - அந்தப்படி, ஜெயம் பெற முடி யாத நாமெல்லாம் ஜெயிலுக்கு வந்து சேருகிறோம். உன்