பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாழ்க்கைப் புயல் கண்களுக்கும் அதுபோலவே ஊரிலே வேறு எவ்வளவோ பேருடைய கண்களுக்கும் பெரிய பக்திமானாக, தர்மிஷ்ட ராகத் தெரிகிற ஆராமியின் நிஜ சொரூபம் அளனுடைய களி அறையிலே கயகலக் காரியத்துக்காகச் சூது செய்து கொண்டிருக்கும்போதுநான் தெரியும், அங்கே அவன் நரி. யாராவது அவன் விஷயத்திலே குறுக்கிட்டாலோ, அவர் களை அழிப்பதிலே ஈவு இரக்கமின்றி வேலை செய்வான்- புலிபோல. கோபுர வாசற்படியில் அவன் ருத்ராட்சம் பூனை நீ அவனைப் புதரிலே பதுங்கிச்சொண்டிருக்கும் போது பார்த்ததில்லை; நான் பார்த்திருக்கிறேன்" என்று விவாமாகப் பேசத் தொடங்கினான். "என்ன அது மாயவாம்; விடிய விடியப் பேசுமலபோ கருக்கே" என்று இன்னோர் கைதி கேட்டுக்கொண்டே, இவர் கஸ்ருசே வந்தான். ஊர்ப் பெயர் ஆளுக்குப் பொருத்திக் கூப்பிடுவதிலே அவனுக்கோர் ஆசை. "அடடே! முத்து அண்ணனா! வாண்ணேன்', “தள்ளிய இதோ இவருக்குத் தெரியும் அவருடைய யோக்யதை. வேணுமானா கேட்டுப் பாரு" என்றான், 84. யாருடைய யோக்யதைபற்றியப்பா நீங்க நியாயாதிபதிக நடு சாத்திரி யிலே பேசிகிட்டு இருக்கிறிங்க என்று இந்துக் கதி கேட்டான். வைத்தீஸ்வா முதலியார் விஷயமாத்தான்ன என்றான், 84. அத்த முழுப்பா சுருட்டி விஷயமா?""என் றாள், அந்தக் கைதி, "உங்களுக்குத் தெரியுமா அவர் விஷ யம்" என்றான், 63. "தெரியுமான்னா கேட்கறே? நான் இங்கே வந்ததே அந்தப் புண்யவானாலேதான். கேள் தம்பி,நான், முதலியார் குடும்பம், சின்ன வயதிலே; படிக்கலை சரியா -- பள்ளிக்கூடம் போவேன், வருவேன்- வீட்டிலேயும் அடங்கறதில்வை வீட் டிலேயும் ஓயாற் சண்டை, அப்பாவுக்கும் அம்மாவுக்கும்