பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பக்திகள் 23. அந்தச் சண்டைதான் எனக்குப் பாங் கத்துக் கொடுக் கிற பள்ளிக்கூடமாக இருந்தது. ஒரு வேலையும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. எதிர் வீடு பக்கத்து வீடு போவது சீட்டு ஆடுவது, க்கை பேசுவது, இப்படிப் பொழுது போக்குவேன். எதிர் வீட்டிலே, ஒரு ஆச்சாரி நகை செய் வாரு. அங்கே போய் உட்கார்ந்துகொண்டு, அவர் தொழி லைப் பார்த்துக்கொண்டிருப்பதிலே எனக்கு ஒரு பிரியம்., இப்படிப் பார்த்து பார்த்து, நான், அந்தத் தொழிலையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன், உனக்கேம்பா இந்தத் தொழிலு என்றுதான் அவர் கேட்பார். சும்மா தமாஷுக்குத்தானே' என்று நானசொல்வேன், உண்மையி லேயே தமாஷ்தான். எனக்கு ஒரு வேலையும் கிடைக்காது குடும்பக் கஷ்டம் ஏற்பட்டபோது ஒரு நினைப்பு வந்தது ஏன் நாம் அந்தத் தொழிலையே செய்தாத்தான் என்னான்னு. ஆனா, மறு விநாடி அந்த யோசனையை விட்டுவிட்டேன். நாம்ப முதலியார் ஜாதி - நாம்ப போய் இந்தத் தொழிலைச் ஜாதியாரு என்ன எண்ணுவாங்கன்னு விட்டு விட்டேன். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் வைத்தீஸ்வர "முதலியார்,எங்க ஊர்க்கோயில் தர்மகர்த்தாவாக ஏற்பட் டார். அவர் எனக்குச் சொந்தக்காரர்கூட. மாமான்னுதான் கூப்பிடுவது. அவர் என்னிடம் திடீரென்று ஆசையாக இருக்கத் தொடங்கினார். எனக்குக் காரணம் தெரியவில்லை அப்போ இப்ப தெரியும். "வைத்தி, தர்மகர்த்தா வேலை பார்த்துவிடுவானா? நான் பார்க்கிறேன், அதை செய்தா யைப் ட்ட என்று முன்பு தர்மகர்த்தாவாக இருந்த மோட்டூராரு மீசையை முறுக்கிக்கொண்டு இருந்தார். அவரிடம் அடி ஆள் உண்டு. அதனாலே, வைத்தீஸ்வா முதலியார் பயந்து போய், என்னைத் துணைக்கு வைத்துக்கொண்டார். நான்: இப்ப இருக்கிறமாதிரியா நாறும் நரம்புமாக இருக்கமாட்