பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதிகள் 25 மிரட்டிச்சின்னு சொன்னான் - விஷயம் அதுவல்ல - சர்க்கா ளிலே தர்மகர்த்தாவுக்குத் துணையாக மானேஜரை நியமித்து விட்டதுதான் உண்மையான காரணம். எப்படியோ ஒண்ணு, நான் வேறே இடம் தேடவேண்டியதாச்சி. கொஞ்சநாள் அதிலேயும் வெற்றிதான். உதவிக்கு ஒரு ஆசாமியை வைத்துகிட்டுக் கடையே வைத்துவிட்டேன். உதவிக்கு வாத ஆள், ஒரு ஆச்சாரி, கடையலாம் அவன் பேரில்தான் - எல்லாம் வைத்தி யோசனைதான். இப்படி, தொழிலை நடத்தி வந்தபோது, ஒரு கேசிலே கிக்கிக்கிட்டோம் - நல்ல கெப்பு அட்டிகை, அது ரிப்பேருக்கு வந்தது- நானு கெம்பை நகர்த்திவிட்டு, அதிலே நல்ல இமிடேஷன் கெம்பு வைத்து அழுத்திக் கொடுத்துவிட் டோம் - நம்மப் 'போறாத வேளை', அதை அந்த ஆசாமிங்க, டுவைக்க வேண்டி இருந்தது -- அதுவும் வைத்தி கிட்டவே தான் போனாங்க- அவரிடம் பேசுறபோது, அந்த அட்டி கையை என்னிடம் ரிப்பேர் அந்தப் பாவி உடனே சொன்னார்களாம். என்று சொல்லிவிட உத"ஓஹோ! நகை அங்கே போய் வந்ததா பணம் தரமுடியாது" சந்தேகமாயிடுத்து அவர்க ளுக்கு - வேறே இடத்திலே கொடுத்தாங்க - விஷயம் வெளி யாயிடுத்து இதோ நான் இங்கே இருக்கறேன் - கேசிலே மாட்டிகிட்டபோது கெஞ்சி கெஞ்சிப் பார்த்தேன், வைத்தி யிடம். ஒரு உதவியும் செய்யவில்லை. என்கூட இருந்த ஆசாமிக்குத் தண்டனை முடிந்து வெளியே போய்விட்டான். கான் போக இன்னும் ஒன்பது நாளிருக்கு. வைத்தீஸ்வா முதலியாருன்னு பேர் இருக்கு, அந்தத் திருட்டு ஆசாமிக்கு வெளியே போய் என்ன செய்யப்போகிறேன்னு தெரியாது அவனுக்கு கோயில் ஈகை விஷயமாக, அம்பலப்படுத்தி