பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதிகள் போகவில்லை. அதுமேலே ஒரு தட்டுப் போட்டு மூடி, அந்தத் தட்டு மேலே, அத்தர் பாட்டில் வைத்திருக்கிறான். அத்தர் வியா பாரம் செய்கிறதாகப் பாசாங்கு. பார்த்தேன்; வெளியே சரி! இவனை ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்து, அங்கேயே கட்டில்மேலே உட்கார்ந்து விட்டேன் ஆசாமி வந்தான் - கதவைச் சாத்தி வைத்திருந் தேனல்லவா - பூட்டி இல்லாமல் போகவே, பற்றிப்போனான் கதவைத் திறந்து உள்ளே வந்தாள் - என்னைப் பார்த் தான், ஒரே அலறல் - "ஹ்! கூச்சல் போடாதேய்வார் கதி. இறஞ் சாத்திகட்டு உட்காரு. அத்தர் வாங்க வந்திருக்கி றேன்" என்று மெதுவாகச் சொன்னேன். ஆசாமி மிரண்டு போனான். "சரியான ஆசாமிதான்பா நீ, அத்தர் கீழே அபினி- அபினி மேலே அத்தர் - என்னா ஜோரா ஏற்பாடு செய்து கிட்டே என்று கேலீபாகப் பேசினேன். அவனும் பல்லை இளித்துக்கொண்டு, "நீங்க... யாருங்... கோ... எப் என்று பேசலானான். போலீசா? என்றான். இல்லை என் றேன். முகத்திலே இருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். பிறகு போம் நடந்தது- இருன்று ரூபா கிடைத்தது.நானும் அவனும் சினேகிதரானோம். இரண்டு மூன்று நாள் -- அதற்குள்ளே அபின் விற்கப்பட்டாகிவிட் டது - பாராரோ ஆசாமி இவனுக்கு எஜண்டுகள் - ஊருக்குப் புறப்படும்போது, அதானுக்கு ஒரு பயம் -நான் கூட வருகி றேனோ என்று-நான் இவனுடைய விலாசம் யாவும் விசா ரித்துக்கொண்டால்,அவ்ப்ைபோது மிரட்டலாமே என்று ஆசைப்பட்டேன்.ஆகவே,அவன் எனக்குத் தெரியாமலே ஊருக்குக் கிளம்பப் பிளான் போட்டான். ஓட்டலிலே இவனுக்குப் பெயர், அத்தர் வியாபாரம் ஆறுமுகம் பிள்ளை -