பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதிகள் 29 கோயில் சேவகர்கள் வந்து சூழ்ந்துகொண்டார்கள், என்னை அடித்தும்விட்டார்கள் போலீஸ்காரரிடம்கூடக் கூவினேன். கொக்கரித்தேன், சொன்னேன்,இந்த ஆசாமி அபின் வியாபாரம் செய்கிறான் என்.நான்தான் லாக்கப் யில் தள்ளப்பட்டேன். இதற்குள் போலீசார் என்னைப்பற் றித் தகவல் விசாரித்துவிட்டனர். மாயவரம் போலீசார் நான் முன்னாலே ஜெயிலுக்குப் போய்வந்தவன்" என்று தகவல் கொடுக்கவே, கோபுர வாசற்படி அருகே, தரம் கர்த்தா வைத்தீஸ்வர முதலியார் மடியிலிருந்து பணப் பையைப் பிடுங்க முயற்சித்ததாகக் கேஸ் போட்டார்கள்- தண்டனையும் தந்தார்கள். அப்படிப்பட்ட வைத்தீஸ்வரனை அவன் நம்மோடு ஜெயிலிலே இல்லாத காரணத்தாலேயே, பெரிய யோக்யன் என்று பேசுகிறாயே" என்று 84 கூறினான். 63 ஒரு நீண்ட பெருமூச்செறிந்து, "இப்படியா இருக்கு விஷயம். நாள், ஏழைகள் இல்லாதவர்கள், கெட்டுப் போனவர்கள் மட்டுந்தான் திருடுகிறார்கள் என்று நினைத் தேன். நானும் திருடிவிட்டு ஜெயிலுக்கு வந்தவன்தான். ஆனா,என் கஷ்டகாலம் எனக்கு அப்படிப்பட்ட புத்தியைக் கொடுத்தது. நான் இந்த வைத்தீஸ்வா முதலியாரைப் பார்க்கிறபோதெல்லாம், அடடா! எவ்வளவு பெரிய மனுஷ் மாக இருக்கிறார். இப்படி அல்லவா இருக்கவேண்டும். நாமோ திருட்டுப் பயலானோமே என்றெண்ணி வருத்தப்படு வது வழக்கம். நீங்கள் சொன்னதைக் கேட்டா, இந்த ஆசாமி,மகா மோசக்காரனாக அல்லவா இருப்பதாகத் தெரி யுது" என் றுகூறி ஆயாசப்பட்டான். "விடிவதற்குள்ளே முடியாதுபோலிருக்குங்களே, என்னா, இப்பல்லாம், முந்தியாட்டம் வேலை முடியறதில்