பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை வாழ்க்கைப் புயல், இப்போழுது மூன்றாவது வெளியீடாக தமிழகத்திற்கு அளிக்கப்படுகிறது. இதில் சூதாடி கைதிகள், விபசாரி,நாடோடி கள்ளன் ஆகியோரைச் சந்திக்க வைக்கிறார் ஆசிரியர். வாழ்க்கைப் புயல் வீசும் வேகம் வெளிப்படுகிறது, இவர் களை நாம், கண்ட பிறகு. வாழ்க்கைப் புயலை' வெளியிடும் வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ் கிறோம். பரிமளம் பதிப்பகத்தார்.