பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 லைக்க. வாழ்க்கைப் புயல் ஜெயிலிலே போடறான் பாருங்கோ, அந்தக் கீரைக் குழம்பு, அது இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடுத்துங்கோ. நீங்களே பாருங்களேன், உடம்பு எனக்குத் துரும்பு துரும்பா இளைச்சித்தானே போச்சிங்க" என்று பேசிக் கொண்டே, கெம்பு அட்டிகையின் கற்களைப் பெயர்த்தெடுத் துக்கொண்டே இருந்தான், கண்ணாச்சாரி. வைத்திஸ்வா முதலியார் "வெறும் கீரையா? சோறு அளவுகூடச் சரியாக இருக்காதா?" எண்றெல்லாம் அவனிடம் பேச்சுக் கொடுத் துக்கொண்டே. வேலை வாங்கிக்கொண்டிருந்தார். வெளியே கச்சேரியில், குன்னக்குடி. கோகிலம், முதலி யாரை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, மங்களம் பாடலாம் என்று யோசித்தபடி, திருப்புகழிலிருந்து காவடிச்சிந்து, அதிலிருந்து தில்லானா தெம்மாங்கு இப்படிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தாள். தர்மலிங்கம் பிள்ளை அனுப்பிய ஆள், கோசிலாகிள் சண்களில் உள்ள மை தரைந்து போன கத்திலே இருப்பளருக்குக் காட்டிக்கொண்டிருந் வைத்திஸ்வர முதலியார் ஆறு இமிடேஷன் சிகப்புக் கற்களை எடுத்துக்கொடுத்தார், கண்ணாச்சாரியிடம். பழைய கற்கள் முதலியார் மடியில் போய்விட்ட புதுக் கற்கள் அட்டிகையில் குடி ஏறிவிட்டன. விடிந்தது. தர்மலிங்கத்தின் ஆளிடம் அட்டிசையைக் கொடுத்து அனுப்பினார், வைத்தீஸ்வரர். திராமத்தார். "கலியாணமென்றால் இது கலியாணம் -கச்சேரி என்றால் இப்படி இருக்கவேண்டும். முதலியார் ருணம்போல் யாளுக்கு வரும் அவரே குடும்பத்தோடு வந்திருந்து, தன்