பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதிகள் 31 சமையற்காரனுக்குத் தானேபெண் பார்த்து, தானே பணம் செலவுசெய்து கலியாணம் செய்துவைத்தார்- எவ்வ ளவு நல்ல மனம் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்கள் சௌக்யமாக நூறு யுகம் வாழவேண்டும்" என்று பேசிக் கொண்டனர். பல் விளக்கிக்கொண்டே கலியாணப் பெண்ணின் தாயாரிடம் வைத்தீஸ்வரர் பரிகாசம் பேசிக்கொண்டிருக்கி றார், "ஏன் பார்வதி! நான்மட்டும் எப்போதும் சினேசி தத்தை மறக்கமாட்டேன் என்கிற விஷயம் இப்பவாவது புரிஞ்சுதா? பார் உன் மகளுக்கு எல்லாச் சீரும் சிறப்பும் நான் கிட்ட இருந்து செய்கிறேன்.-- நீ கவலைப்படாதேன்னு அன்று சொன்னதை நிறைவேற்றி வைத்தேனா இல்லையா, பார்' என்றார். "அது சரிங்க. அவ விஷயமாக உங்களுக்கு இல்லாத அக்கரை, வேறே யாருக்கு இருக்கமுடியுமுங்க. நீங்க சத்ய சந்தரு-சொன்ன வாக்கியத்தைக் காப்பாத்தினிங்க" என்று நன்றி கூறினாள். "எழுந்திருடா மாயலாம்! எது நேத்து இராத்திரி, சத்யசந்தன் காலட்சேபத்தைச்செய்து ஓத்துப்போச்கி போலிருக்கு. எழுந்திரு, எழுந்திரு - ஏமாந்தவன் ஜெமி லிலே, ஏய்த்துவிட்டவன் வெளியிலே" என்று கூறினான், முத்து.