பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் விபசாரியானுள்! "என்னடி அது, கூட்டுகிற சத்தத்தைக் காணோம்?" "இதோ, பெருக்கிக்கிட்டுத்தானேம்மா இருக்கிறேன். பீரோக் கண்ணாடியைத் துடைச்சேன்.' "கண்ணாடியைத் துடைச்சாயா, கண்ணாடியை. கண் ணாடி எதிரே நின்றுகொண்டு, அழகைப் பார்த்துகிட்டே வாவா உனக்கு பாங்கி' அதிகமாகுதுடி போலிருக்கு. ஈண்டு. கண்டு' என்று அழைக்கப்பட்ட வேலைக்காரியின் பெயர், மீனாட்சி. வேலைக்கு வந்த அன்று, "என்னடி பெயர்'" என்று எஜமானி கேட்டபோது, "மீனாவுங்க' என்று பணிவுடன் பதில் சொன்னாள், வேலைக்காரி. "மீனும் நண்டும்" என்று கூறிக்கொண்டே மின்னல்கொடியாள்