பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் விபசாரியானாள் 33 சிரித்தாள் - மீனாவுக்குத் தெரியுமா, அந்தச் சிரிப்பு எவ்வ னவு அழுத்தக்காரர்களின் பெட்டிகளை எல்லாம், திறந் திருக்கிறது என்று. அவள் மரம்போல நின்றாள். அன்று முதள் மின்னல்கொடியாள், மீனாவை நண்டு ஆக்கினான். அன்று மின்னல்கொடியாளுக்குப் பிரத்யேகமான சுந் தோஷம். ஜமீன் குடிகளின் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஜெயச்சந்திரர், மின்னல்கொடியாளின், 'முதலியாரிடம் ஒரு பந்தயம் கட்டினார் - அதாவது, முதலியாருக்கு ஆண் குழந்தை பிறக்குமென்று-இல்லை, பெண் தான் என்று முதலி யார் கூறினார் 'ஆண்' என்றார் ஜெயச்சந்திரர் – பந்தயம் என்ன? என்று மின்னல்கொடி கேட்டாள் -- ஒரு வைரத் திருகு அகவல்--உனக்கு என்றார், ஜெயச்சந்திரர். ஒரு வாரத்திற்கெல்லாம், 'முதலியாருக்கு' பெண் குழந்தை பிறந்தது. (வீட்டில் முதலியாரின் மனைவிக்கு) ஜெயச்சந்திரர் தோற்றர் - அதற்காக அவர் வருத்தப்பட வில்லை --வைத் திருகுபில்லையைத் தினம் தினம் மின்னல் கொடி தொடுவாளல்லவா, அது, அவருடைய இருதயத்தை அவள் பிரதிதினமும் தடவிக் கொடுப்பதற்குச் சமானம் என்று அவர் எண்ணிக்கொண்டார். கொஞ்சம் முந்திக் கொண்டதால் அவள் முதலியாரின் பொருளாகிவிட்ட இல்லாவிட்டால் ஜெயச்சந்திரர் தான்..... மின்னல்கொடியாளுக்காகப் போட்டியிட்டவர்கள் பலர் - ஏழாவது கீர்த்தனை முடிவதற்குள் பாட்டு வாத்தி யாருக்கும் பக்க வாத்தியக்காரருக்குமே பலமான போட்டி சங்கீத விஷயமாக அல்ல - மின்னல்கொடியாள் விஷய மாகத்தான்! ஒருமுறை மின்னல், தாளம் தவறிவி பாட்டு