பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாழ்க்கைப் புயல் வாத்தியாருக்கு, அது ஓர் அற்புதமான சந்தர்ப்பமாக் அமைந்துவிட்டது. தக்க தக்கிட்டா, தக்க நக்கிட்டா என்று உச்சரித்த படி, சிட்டிகை போட்டுக் காட்டினார் - பிறகு - மின்னலின் "துடையிலே, அவரே அந்தத் தாளத்தைப் போட்டுக் காட்டி னார் பாட்டு வாத்தியாருடன் ஒவ்வொரு நாளும் தவறாமல் வத்து மின்னலின் கீதப் பயிற்சியைக் கவனித்து வந்த, ஃபிடில் முத்தையாவுக்குப் பிரமாதமான கோபம். "எப்படி வய்யா,மின்னல்கொடியாளைத் தொட்டுத் தாளம் போட்டுக் காட்டலாம். ஏன், சொன்னால் போதாதா?" என்று கேட்ல முடியுமா! தாளத்தின் மீதே பாய்ந்தார் - அதாவது பாட்டு வாத்தியாரின் தாள ஞானத்தையே குறை கூற ஆரம்பித் தார் - "உம்மிடம் எப்போதும் தாளம் சரியாக இருப்பதில்லை என்றார். “அட அபசுரமே! நீயா என்னுடைய ஞானத்தைக் குறை உற வந்துவிட்டாய்? என்று பாட்டு வர்த்தியார் கண் டித்தார்- "ஏனய்யா? உங்க செண்டு பேருடைய வித்துவத் தைப்பற்றி விலாதித்துக்கொள்ள என் வீடுதானா இடம்? இதற்குத்தா மாதம் பதினைந்து” என்று மின்னலின் தாயார் முருகாயி கூறிய பிறகுதான், தாளச்சண்டை ஓய்ந் தது. இப்படிப் பலருக்குள், போட்டியை, சண்டைபை மூட்டிவிட்ட மோகனச் சிரிப்புக்காரி, அந்த மின்னல்கொடி யாள். ஜெயச்சந்திரர் பரிசாகக் கொடுத்த வைாத் திருகு வில்லையை வைத்துக்கொண்டு, கூடத்திலே', இவ்வாறு பொட்டைச் சரி பார்த்துக்கொண்டிருந்த சமயம் அது. படுக்கையறையைக் கூட்டப்போன மீனா, நிலக்கண்ணாடிமுன் இன்று கொண்டிருந்தாள், இரண்டோர் நிமிஷம். கூட்டும் சப்தம் கேளாதுபோகவேதான், மின்னல், 'கண்டு'வைக் கூப்