பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவன் விபசாரியானான் 37 வேளை வரவேணுமில்லெ எதுக்கும்" என்று கூறுவான். மீனா, அவள் எதற்கு வேளை தேடுகிறான் என்பதை புரிந்து கொள்ளாமலில்லை. அவளுடைய எண்ணமெல்லாம் எப் படியோ தட்டிக் கொடுத்துக்கொண்டே சின்னானுடைய உதவியைப் பெற்றுத் தன் புருஷனை ஒரு வழிக்குக்கொண்டு வரவேண்டும் என்பதுதான். சின்னானின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது- இஷ்டமில்லை அத்தகைய சுபா விக்நாரி அல்ல-ஆனாலும், அவனிடம் சண்டை போட்டுக் கொள்ளவும்: இஷ்டமில்லை - என்னமோ ஒழிந்துபோகிறான்- நம்வரையில் நாம் ஜாக்ரதையாக இருப்போம் - என்று அருள் பாபம் எண்ணிக்கொண்டிருந்தாள். மின்னல்கொடியாளுக்குப் பரிசு கிடைத்த அன்று தான், வழக்கத்துக்கு மாறாகச் சின்னான், கோழி கேட்கவந்த மீனாவை, "தங்கச்சி! நல்ல சமயத்திலே வந்தே, வா வா? என்று அழைத்தான். கபீலென்று இருந்தது மீனாவுக்கு, முகம் ஒருவிதமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வண்ழைத்துக்கொண்டு, "என்னாண்ணே, அவ்வளவு அக் கரையாக என்னைத் தேடின காரணம்" என்று கேட்டாள். தா! இத பாரு மீனா! நான் எப்பவும் மனுஷாளை மறக் கிற வழக்கம் கிடையாது" என்று பொதுவான கத்துவம் பேசினான், சின்னான். இவ்வளவும் கடையின் ழ்வாரத்தில் நடக்கிறது. கடை அமைப்பே, அவளுக்கு அன்றுதான் கொஞ்சம் பயம் தந்தது. தாழ்வாரத்துக்கும், உள்ளே சாப்பிட்டுக் டிருப்பவர்களுக்கும், கொஞ்சம் தூரம் இருந்தது ஒருவருக்கொருவர் தெரிய முடியாது; குறிக்குக் இருந்த