பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடோடி "நாடோடிப் பயல் --- நாடோடி! பிழைக்கிற கழுதே இங்கேயே பிழைக்கக்கூடாதா? ரொம்பக் காரியம க, சிகம் பரம் ஓடினானா... போயி.." என்று எம்பெருமான் கேட்டார், தோட்டக்காரன் தன் மகன் விஷயமாக முறை இட்டுக்கொண்டபோது. எஜமானர் எம்பெருமான் பிள்ளை-மான் அண்டு கோ சொந்தக்காரர்.தோட்டக்காரன், எம்பெருமான் பிள்ளை இன் தகப்பனாருக்குப் பால்ய சினேகிதம். கால வித்தியா சத்தாலே, அவன் தோட்டக்காரனாக ரிேட்டது. வேறு கதை. தோட்டக்காரனாக இருந்தாலும் தன் தகப்ப னாருக்குப் பால்ய சினேகிதம் என்பதாலே எம்பெருமான் பிள்ளை தோட்டக்காரனிடம் கொஞ்சம் அன்போடும் அக் கரையோடும் பேசுவது வாடிக்கை. அன்று தோட்டக்காரன் தன் மகனுடைா,கெட்ட நடவடிக்கை'யைப்பற்றி முறை