பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடோடி 43 நம் இருக்கோ என்னமோ, நாகப்பட்டணம்டான்னா, புதுச் சேரின்னா, கடைசியிலே சிலோனுக்குப் போனான். போனன் முட்டாப் பய. இவனை என்னான்னு, எண்ணி யிருப்பாங்க அங்கே. நாடோடி போலிருக்குன்னுதானே சொல்லி இருப்பாங்க?' "வேறே என்ன சொல்வாங்கர் சிலோனிலே இருந்து மறுபடி தூத்துக்கும் வந்தானும். இப்ப சிதம்பரத்திலே இருந்து கடுதாசி போடறான், சிங்கப்பூர் போகிறதாக இருக் கிறேன்னு. நான் என்னத்தைச் செய்யறதுங்க." என் செய்ய முடியும்? அவன் சுபாவம் அப்படி யாகிவிட்டது. காடோடியாகிவிட்டான். போவி கெட்டு அலைஞ்", கழுதே, தானா வந்து சேரும்.' எழுமானர் நெடுநேரம் பேசிவிட்டார். மேலும் அன்று ஒரு கமிட்டிக் கூட்டம், அதற்குப் போகவேண்டிய அவசாம் இருந்தது. தோட்டக்காரனுக்குத் திருப்திதான், என்னமோ எஜமானர் இவ்வளவு அக்கரையுடன், தன்னிடம் பேசு னாரே என்பது பற்றி. எஜ்மானர் சொன்னதிலே என்ன தப்பிதம் இருக்கு? பயல், நாடோடியாகத்தான் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டே, தோட்டம் போய்ச் சேர்ந்தார், மருதாச்சலத் ன் தந்தை, மார்த்தாண்டம் பிள்ளை மான் அண்டு கம்பெனி எம்பெருமானுடையது; ஆனால் இது தவிர அவருக்கு வேறு பல வியாபாகக் கம்பெனிகளில் தொடர்பு உண்டு. அப்படிப்பட்ட ஒரு கம்பெனியின் கமிட்டிக்கூட்டம்தான் நடந்தது- அதற்காகத்தான் அல் சரமாகத் தன் தோட்டக்காரனிடம் பேச்சை முடித்துக் கொண்டு, எம்பெருமான் பிள்ளை சென்றார்,