பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைப் புயல் கமிட்டியிலே கொஞ்சம் சூடான விவாகம். கமிட்டி யாரால் நியமிக்கப்பட்டிருந்த கம்பெனி மானேஜர்மீது புகார்கள் அவர் சரியாக வேலையைக் கவனிக்கவில்லை என்று. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது எம்பெருமான் அன்று குறுக்குக் கேள்விகளையும் அவரேதான் பிள்ளை. பூட்டினார். "ஆமாம் சார்! ஆறாம் தேதிதானே ஆதகாபோைைற "ஆமாம்! ஆற்காட்டிலேயே சரக்குக் கிடைக்குமென் சொன்ஞர்கள்,போனேன். சரியா பஸ்சர்லிஸ்கூட பாதிரம் ஜட்காவில் கூடப் போசுவெண்டி கேரிட்டது' சவேலையை அக்கரையாகப் பார்க்காவிட்டால் எப்படி ஆகுமய்யார் ஜட்காவிலே போனது ஒரு பெரிய பிர மாதமா இருக்கு உமக்கு. இப்படி,உடல் குலுங்கக் கூடாது என்று எண்ணுபவர்கள், வீட்டோடு இருக் வேண் கும்; வேலை பார்க்கிறேன் என்று வருவானேன்? கம்பெனிக்கு நஷ்டம் ஏதற்கு?. உம்முடைய டயரியைப் பார்த்தாலே தெரிந்ததே, நீர் வேலை பார்த்த இலட்சணம். ஆற்காட்டுக்கு ஆரும் தேதி போயிருக்கிறீர்; மறுதினமே திரும்பி ஊருக்கு லந்துகிட்டிருக்கிறீர்?" "ஆமாம்! வராமல் என்ன செய்வது? ஆற்காட்டிலே சரக்குக் கிடைக்கவில்லை. "உடனே மாப்பிள்ளைமாதிரி ஊருக்கு வந்துவிட் டீர்- என், ஆற்காட்டிலே இல்லை என்றா, வேலூர் போய்ப் ஆற் போவதற்குப் பட்ட அலைச்சல் அளைச்சலோடு அலைச்சலா வேலூருக்கும் போசுத்