பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 நாடோடி உம்மாலே முடியலேன்னா சொல்லிவிடவேணும். எதுக்காக, இப்படிக் கல்லுப் பிள்ளையார்போல, ஊரோடு உட்கார்ந்து கொண்டு இருக்கிறவர், மானேஜர் வேலைக்கு வரணும்? நம்ம கம்பெனி வியாபாரத்துக்குச் சுத்தி அலைஞ் சாத்தானே நடக்கும். கொட்டி இருக்கிறமே பணத்தை. உமக்கு ஊர் போய் வருவது பெரிய சிரமமா இருக்கு. ஊர் சுற்றி அலையாமலா இருக்கறேன். ஆற்காடு போய்வந்த பிறகு அடுத்த வரமே, சோளிங்கபுரம் போயிருந்தேன். சோளிங்கபுரம் போய்வந்ததை என்னய்யா, என் னமோ சிலோன் சிங்கப்பூர் போய்வந்ததுபோலப் பேசிக் காட்டறே. பிரமாதமான பிரயாணம் செய்துட்டே போய்யா. ஆறாம் தேதி ஆற்காடு போய்வந்த ஆசாமி பதி லாம் தேதி வரைக்கும் ஊரைவிட்டு அசையவே இல்லை. ஒருநாள் சோளிங்கபுரம் போய்வந்தே, பிறகு மதுபடியும் எழு நாள், இங்கேயே இருந்திருக்கிறே, பிறகு ஒரு நாலு நாள், ஏதெதுவோ ஊர் போய் வந்திருக்கிறே... திருக்கு தீரிஞ்சன இருக் "அந்த நாலு நாள், நான் அலைஞ்சு குங்களே, நாய் படாத பாடுபட்டிருக்கிறேன். செல்லூர் எங்கே இருக்கு, அங்கே போயி, மறுநானே புறப்பட்டு சித் தூர் போய், வருகிற வழியிலே வேலூரைப் பார்த்துகிட்டு மறுபடியும் ஆற்காட்டுக்குப் போயி, காஞ்சிபுரத்திலே ஒரு மணி நோம் இருந்து, அந்த வேலையைக் கவனிச்சிக்கிட்டு, மறுபடியும் ஊருக்கு வந்தேன். நாடோடிமாதிரியாகச் சுத்தி இருக்கறேன்" "ஓஹோ! நாலு ஊரு போயி வந்தது உமக்கு நாடோ டிப் பிழைப்பாகத் தோணுதா? நாடோடியாகச் சுந்தினாதா