பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வாழ்க்கைப் புயல் னேய்யா,வியாபாரம் நடக்கும். மாசம் முள்ளங்கி பத்தை மாதிரி, கொண்ஓறு ரூபா வாங்கறயே-வெளியூர் போகா விட்டா வியாபாரம் எப்படி இலாபம் தரும் - யார் அப்பன் வீட்டிலே இருந்து உமக்குச் சம்பளம் கொடுக்கறது? நாடோடியாமே, நாடோடி. ஆமாய்யா, ஆமாம் - நாங்களெல் லாம் வியாபார சம்பந்தமா வெளியூர் போகாமத்தானே இருக்கிறோம்! நாடோடியாம்! கட்டிப்போட்ட மாடுமாதிரி, பிடிச்சு வினச்ச பிள்ளையார் மாதிரியா, இடிச்சு வைச்ச புளி மாதிரியா உள்ளூரிலேயே இருந்துகொள்ளேன், யார் உன்னை வேண்டாம சொல்றவங்க. நம்ம கம்பெணிக்கு மானேஜ் ராக இருக்கவோதும்னா, நாலு ஊரு அலைஞ்சு திரியத்தான் வேனும் - தூத்துக்குடி தொலைவாச்சே, பெங்களூரிலே குளிராக்சே, நெல்லூரிலே வெள்ளமாச்சேன்னு பேசினா, கம்பெனி என்ன ஆவது? அலையத்தான் வேணும்,திரியத் தான் வேணும், இன்றைக்கு ஒரு ஊரு, நாளைக்கு ஒரு ருன் போய்த்தான் வரவேணும். இதோ பாாய்வா! மானேஜர்! நான் திட்டமா, கண்டிப்பாச் சொல்லிவிடுகிறேன், கேட்டுக்கோ. என்மேலே குறை சொல்லாதே. பெனிக்கு அலைஞ்சு திரிகிற ஆசாமிதான் வேணும். ஊரோடு இருக்கணும், வெளியூர் அடிக்கடி போகமுடியாதுன்னு நினைச்சா,கணக்கைத் தீர்த்துக்கோ, நாலு ஊரு போய் வந் திருக்கிறே,எனய்யா, இன்னும் சில இடத்தைப் பார்த்திருக் கக்கூடரதா என்று கேட்டதற்கு, உன் வாய்க் கொழுப்பு நாடோடியா, நானு அலையறதுன்னு கேட்டிருக்கிறே இதோ பாரய்யா, வெளியூர் போகவா இருக்கிறதுதான் வியபாரி இலட்சணம்நான் சொல்கிறேன். உள்ளூரோடே இருந்து கொண்டிருப்பவனை, ,குண்டு சட்டியிலே குதிரை ஒட்டுகிற வன்து சொல்கிறேன், நீ என்ன சொல்லமுடியும் அதரகுச் நம்ம கம்