பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடோடி 47 காடோடியாம்-நாலு ஊரு போக வர இருந்தாத்தானே கம்பெனி நடக்கும். நீ நாடோடியா இருக்கவேணாம்னா, மக ராஜனாக,நீ உண்டு, உள் வீடு உண்டு, இந்த ஊர் உண் ருன்னு இருந்துகொள்வதிலே எனக்கு ஆட்சேபனை இல்லை. மத்தவங்களுக்கும் ஆட்சேபனை இருக்காது. இங்கே இருக் கிற நாங்களெல்லாம் நாடோடிகதான்; இன்னிக்கி ஒரு ஊரு நாளைக்கு ஒரு ஊருன்போய் அவர்கள் வியாபாரத்தைக் கவனிக்கிறவர்கள்தான். உனக்கு வேணாம் அந்த நாடோடிப் பிழைப்பு - நீ பட்டத்து ராஜா, அரண்மனையைவிட்டு வெளியே வரவேணாம், போ. கமிட்டி, எம்பெருமான் பிள்ளையின் தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றிவிட்டது. மானேஜருக்கு வேனை போயிற்று. அடுத்த வாரம்-ஜோலார்பேட்டை ஜங்ஷனில் மலபார் மெயில் வந்து நின்றது. மலபார் மெயிலிலிருந்து எம்பெருமான் பிள்ளை இறங்கிப் பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தார். பெங்களூர் வண்டியிலிருந்து, எம்பெரு மானின் நண்பர் கம்பெனி டைரக்டர்களில் ஒருவர் சம்பர் தம் பிள்ளை, அவர் இறங்கி வந்தார்- அட்டே! பிள்ளைய வாளா? மைசூரிலிருந்தா? மைசூரிலே இருந்து நேற்றே வந்துவிட்டேன் பெங்க ளூரில் கொஞ்சம் வேலை இருந்த்து, பார்த்துக்கொண்டு புறப்பட்டேன், நீங்க, கோயமுத்தூரா?" கோயமுத்தூரிலே காலையிலே கொஞ்சம் வேலையைப் பார்க்கணும் - மத்யானமா பாலக்காடு போசுலாம்னு இருக் கிறேன்.' "நானும் நேரா மெட்ராஸ் போகிறேன், அங்கு போன பிறகு மார்க்கட் நிலவரத்தைப் பார்த்து மங்களூர் போகணும்.