பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வாழ்க்கைப் புயல் "மசூலிப்பட்டணம் போகவேணும்னு சொன்னீரே?" "ஆமாம்,அங்கேயுந்தான் போய்வரணும். வேலை சரி யாக இருக்கு, ரயிலில் இடம் சௌகரியமாக் கிடைச்சுதா?" "செகண்டு கிளாஸ் கிடைக்கலே, பஸ்ட் கிளாஸ் வாங் கிக்கொண்டு வருகிறேன். "சரி, பாலக்காடு முடிந்ததும், நேரே ஊருக்குத் தானா? "ஆமாம்! ஊருக்கு வந்து உப்பங்கழி காண்ட்ராக்ட் வேலையைக் கவனித்துவிட்டு, உடனே ஊட்டி போக வேணுமே, நம்ம பம்பாய் சேட் மூல்ஜி வந்திருக்கிறான் ஊட்டியிலே. என்னமோ அமெரிக்கன் ரேடியோவுக்கு ஏஜண்டு வேணும்னு சொன்னானாம். அதை எடுத்து வைப் போமென்று ஒரு யோசனை. "செய்யறது. சரி, ர யி ல் புறப்படப் போவு வாட்டுமா?" இரயில்கள் புறப்பட்டுவிட்டன. இரண்டாம் வகுப் பிலே சம்பந்தம், 'அப்பா! பயல், பணத்துக்குப் பிசாசா அலைகிறான்' என்றுஎண்ணிக்கொண்டேப்டுத்தார், எம்பெரு மான் பிள்ளையைப்பற்றி. எம்பெருமான், சம்பந்தம் சுற்று ஊதற்குச் சளைப்பதில்லை பணம் எங்கு கிடைக்குமோ என்றுது பிடித்துக்கொண்டு அலைகிறான்' நத்தை மனதிற்குள் திட்டிக்கொண்டே, படுத்தார். வியா பாரிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு இரயில்களும் கெம்பீர மாகச் சென்றன. சிதம்பரம் சந்திா டாக்கிசில் டீ கடை யில், மருத்தாச்சலம், அரைத் தூக்கத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே "மாய உலகு என்ற தமிழ்ப் படக் காட்சி நடந்துகொண்டிருந்தது.