பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

"இஸ்பேட் இரண்டடி, மேல்ஜாக்கும் இருந்தது, ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானிக் கேட்டுவிட்டேன்; சனியன்போல், இளாவர் மணிலா ஷேக்காக இருந்து தொலைச்சுது. "எதிர்க்கையிலே கிளாவர் ஜாக்கியோ' "ஆமாம், அதை என் கேட்கிறே, போ. கிளாவர் ன், அவன் முதலிலேயே கட்டினான்.. "அட சனியனே! முதலிலேயே அதூதானா "ஆமாம் சார்! இல்ளையானு எதிலாவது தொலைத்துவிடுவேனே, கிளாவர் மணிவாவை.: சரி. என்ன செய்வதுன்து மணிலாளைப் போட்டேன்ற "போடாவிட்டா, விடுவானா? பிறகு?