பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் 51. டிருந்தார். அதாவது, வெளியூர்களிலிருந்து வருபவர்கள் வீடு கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்பது அறிந்து நகரசபையார் தீர்மானம் நிறைவேற்றினார்கள், யாராவது தனவந்தர்கள் முன்வந்து, விடுதிகள் கட்டி, வாடகைக்கு விடவேண்டும், ஈகர சபையார் இந்தக் காரியத்துக்காக, காலி நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்பதற்குச் சம்மதிக்கிறார் கள் என்று. அந்தத் தீர்மானத்தை வைடூரியம் செட்டியார் நிறைவேற்றியபோது, பத்திரிகைகள் அவருடைய, பொது ஜனசேவா உணர்ச்சியைப் பாராட்டின. காலி நிலம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, விடுதி கட்டும் பணியை, பார்த்த சாரதிச் செட்டியார் மேற்கொண்டார். அவர் வைடூரியம் செட்டியாரின் இரண்டாம் மருமகன், மருமகனுக்கு மாம னார் உதவிசெய்யாமலிருக்கமுடியுமா? விடுதி கட்டுவதற்கான யோசனைகளை வைடூரியம் செட்டியார் கூறினார்: 'மாதூர்பூமி என்ற பெயர் சூட்டியதும் செட்டியார் தான். யிலே, எதிர்க் கட்சித் தலைவர் செங்கமலம் பிள்ளை, ஒரு புக்காரப் பேர்வழி. நசாசனப் "முனிசிபல் காலி நிலத்தைப் பார்த்தசாரதி, யார்பேரால் குறைந்த விலைக்கு வாங்கியது, உ குகாசபைத் தலைவர் வைடூரியம் செட்டியார் தான், என் ஊரார் பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா?," என் ஒரு கேள்வி கேட்டார். "உண்மைதான்" என்றார், நகரசபைக் றிருந்த செட்டியார். சாசு வீ எதிர்க் கட்சித் தலைவர், ஆவேசத்துடன் எழுந்து, "இதுதானா பொதுஜன சேவா உணர்ச்சி" என்று கேட் டார். "பிள்ளையவகள்! உட்காருங்கள் என்ன சொன்னேன்.