பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் 57 தது. ஆனால், அதை மாற்றும் வகையறியாதவனானேன், என் செய்வேன்?மார் உடையப் பாடுபடுகிறார்கள்; அவர் களை வேலை வாங்குபவன் நான். எனக்காக அல்ல அவர்கள் வேலை செய்வது, அவர்களுக்காக அல்ல, வைடூரியம் செட்டி. யாருக்காக. அவர் செல்வம் வள இவர்கள் உழைக்கி றார்கள், அந்த உழைப்புச் சரியானபடி இருப்பதற்கு நான் கண்காணிப்புக்கு இருக்கிறேன். இந்த எண்ணம் தோன்றத் தோன்ற எனக்கு வேதனை அமோகமாகிவிட்டது; சித்ர வதை நடக்கிறது.நாம் கத்தி தீட்டித் தருகிறோம், சுரண் உல் வேலை நடக்கிறது, நாம் சக்கரம் சரியாக உருள எண் ணெய் போடுகிறோம். பாட்டாளியின் இரத்தத்தைப் பருக... முதலாளித்துவம் துடிக்கிறது; நாம், படி இவ்வளவு, ஆழாக்கு இவ்வளவு என்று அந்த இரத்தத்தை முதலாளித் துவ முறைக்கு அளந்து தரும் வேலையில் இருக்கிறோம். புலியிடம், ஆடுகளை ஓட்டிக்கொண்டுபோய் நிறுத்தும் தொழில்புரிகிறோம். எவ்வளவு இழிவான பாவமும் நிறைந்த வேலை பாட்டாளிகளுக்கு செய்யும் வேலை! இதனையோ நாம் செய்வது? இதைவிட களமும் கூலியாகலாம். கொடுமையைக் கண்ணாரக் கண்டு சகித்துக்கொள்ளுவதைவிட, கொடுமைக்கு உடந்தையாக இருப்பதைவிட கொடுமைக்குப் பலியாகும் கூட்டத்திலே ஒருவனாகிவிடலாமே என்று ஏதேதோ எண்ணினேன், என் வேன்னவகையாலோ, மன்வேகனையைப் போக்கிக்கொள் ளச் சாந்தி தேடினேன், முடியவில்லை. மனதிலே மூண்ட வேதனை கொழுந்துவிட்டு எரியலாயிற்று, காலையிலே வேலை நடக்கும் இடம் போவதற்குப் புறப்படும்போதே, “எப்படி அந்த மனித்ததன்மையை மாய்க்கும் களத்துக்குப் போவது! எப்படிக் கண்டும் சும்மா இருப்பது? என்று தோன்றும். அங்கே சென்று வேலை நடந்தால் கடக்கட்டும் என்று ஈம்மா பழியும் துரோகம்