பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் "ஐயோ! நான் என்ன செய்வேன்?" 59 உண்மைதான்! பாபம்! உன் நிலைமை பரிதாபக மானறுதான்,நீ இரண்டு இயந்திரங்களுக்கிடையே சிக்கிச் சிதைகிறாய், முதலாளித்லம் அரைக்கும் இயந்திரம், தொழி லாளர்கள் அரைக்கப்படும் மனித உருவிலுள்ள பொருள். கள், நீ இந்த இரண்டும் பொருந்தி வேலை செய்கிறதா என்று பார்த்துக்கொள்ளும் பொறுப்பிலே சிக்கிக் கஷ்டப் படுகிறாய்" ஆமாம்! பூனை இருக்கும் இடம் தேடி, கிளியை கொண்டுபோய்க் கொடுக்கிறேன்' கூகுள் 2 பொருத்தந்தான், அதற்கு இடந்தரவில்லை! அல்லவா?” "ஆமாம்! என்ன செய்வேன்? ஓடிவிட "எங்கே ஓடப்போகிறாய்?" உன் மன "எங்காவது இந்தக் கோரம் கண்ணிலே படாமல் இருக்கும் இடந்தேடி' "அப்படி ஒரு இடம் கிடையாதே. எங்கே போனாலும் இதுதான் காட்சி, அதாவது ரஷ்யா தவிர! "அங்கே போய்விடுகிறேன்" போய்விட்டால், இங்கே இந்தப் பெருமூச்சும் வியர் வலயும் நின்றுவிடுமா? 'நிற்காது, இதை நிறுத்தமுடியுமர "முடியும்!" "எப்படி?" "படி! பலமுறைகள் உண்டு, படித்துப் பார்?