பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாழ்க்கைப் புயல் பிறகா! மேல்ஜாக் இருந்ததல்லவா என்னிடம், அந்து ஜாதி அவனிடம் இல்லை; ஒரே ஆஸ் இருந்தது, அதைத் தள்ளிவிட்டாள், நான் கவனிக்கவில்லை; ஜாக்கியை தட்டினேன், அவ்வளவுதான், ஒரு தழை', எட்டாம் 'பந்து' கனாலே வெட்டிவிட்டான். அந்த ஜாக்கும் போச்சு” முட்டாள்டா நீ. என் முதவிலேயே துருப்பை தட்டக்கூடாது?" "தட்டித் தொலைச்சேண்டா! கணக்கு எண்ணினதிவே தவறிவிட்டேன். துருப்புக் கீழே விழுந்துவிட்டதுன்னு கணக்குச் செய்துவிட்டேன்" சேரிதான்,தப்பாகக் கணக்கும் போட்டே; ஷேக் மனினா, வேறு. இந்த இலட்சணத்துக்கு இருநாற்று இரு கேட்டுட்டே, போடா,போ, பணம் போகாமே, என்ன ஆரும், நீயும் ஒரு ஆட்டக்காரன் தானா?" "சும்மா இருடா! போன வாரம், அதைவிட மோச் மான சீட்டு, தெரியுமா? துருப்பிலே, மணிலா கிடையாது வேக் மணிலா ஒண்ணு, வேறே ஜாதியிலே-ஆனா ஜெயித்து விட்டேன்; தெரியுமா? அருப்பைத் தட்டினேண்டா ட்டான். னுகீழே மணிலா விழுந்தது, என் 'ஜோடி, ஆளிடம் மணிலா ஷேக் மறுபடியும் இருப்பிலே ஒரு தழையைக், கொடுத்தேன். "ஏன்?" "துருப்பு ஆஸ் வெளியே அல்லவா இருக்கு?" "அட பாதகா! துருப்பிலே, மணிலாவும் கிடையாது. தனம் இல்லை, ஆட்டம் கேட்டுட்டயே, என்ன நைரியண்டா