பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வாழ்க்கைப் புயல் என் ஊனப் போராட்டம் மேலே நான் தீட்டியது. வேதனைவைக் குறைத்துக்கொள்ள, நான் படிக்கலானேன். படித்ததால்,மேலும் வேதனையே பெற்றேன். யுத்தகங்கள், நாகரிக போதனை, நல்வாழ்வுக்கான வழி கள், நவயுக உதயம்,என்று பலப்பலபற்றி இருந்தன, படித் தேன். இன்பம் என்ற இலட்சியத்தைப்பற்றிய ஏடுகளைப் படித்தேன். இவ்வுலகம் அவ்வுலகம் என்பது பற்றிய பாகு பாடுகளைக் கூறும் புராண இதிகாசாதிகளைப் படித்தோர். படித்து என்ன பலன் கண்டேன்? பரம்பரை பரம்பரை யர்சுப் பாட்டாளி மக்கள் இதே நிலையில் இருந்து வருகி ார்கள் என்பதை; வேதனை இதனால் அதிகரித்தகே தவிரக் குறையவில்லை. மனிதன் ஏன் அடிமைப்பட்டான்? ஏன் சுரண்டப்படுகிறான்? எப்படி அவனை விடுவிக்கமுடியும்? என்போன்ற மானேஜர்களை வேலை பார்க்கச் சொல்லி வைடூரியம் செட்டியார் போன்றவர்கள், பாட்டாளிகளைப் பதைக்கச் செய்வதுதானா, மனிதன் இவ்வளவு காலமாகி யும் கண்டுபிடித்த முறை! வேறு கிடையாதா? குகையிலே வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், அறிவு வளர்ச்சியால் நிலையில் இன்று வாணத்தின் அருகே வாழ்வதுபோன்ஐ இை மாடி அமைத்துக்கொண்டான். நாலு மைல் ஐந்து மைல் நடந்து சென்றவன், 400 மைல் ஐந்நூறு மைல் ஒரு மணி நேரத்தில் என்று செல்லத்தக்க விதத்திலே விமானம் கண்டு பிடித்தானே! எத்தனையோ புதுமுறைகளைக் கண்டு பிடித்தான் றகளிலே புத்தம் வாழ்வதற்குமட்டும், ஆதிகாட்களிலே இருந்துவந்த முறை, வலியோர் எளி யோனா லாட்டும் முறை தவிர, வேறொன்றும் கண்டுபிடிக்க முடியவில்லையே! என்? என்ற இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றின, எடுகள் படிக்க ஆரம்பித்து. பாட்டாளிகளின்