பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் சாரத்துக்கு விட்டுவிட்டேன். நான் என்ன சொல்லவேண்டு மென்று, அவர் நினைக்கிறாரோ, அதன்படி சொல்லும் ஒரு மனித இயந்திரமாக மாறினேன். ஆனால் என்னை 'மாதுர் பூமி சுட்டிட ஆபீஸ் மானேஜர் என்று மதிப்பாகசே ரா அழைத்தனர். இந்த பயங்கா சூழ்நிலையிலிருந்து எப்படியாவது விலகிய விடவேண்டும், என்று தீர்மானித்தேன். ஏதாவது ஒரு சாக்குக் கிடைக்காதா என்று துடித்தேன். அவரோ, என்னை எப்போதும் போலவே அன்பாகவே நடத்திவந்தார். ஒரு முறையாவது, அவர் என்னிடம் கோபிரித்துக்கொள்ளக் உன் போகிறேன் வேலையில் இருக்க என்று நான் எப்படிச் சொல்வது; சொன் சன் என்ன கஷ்டம்' என்று கேட்டால் நான் என்ன் பதில் கூற முடியும். "வேலை நேரம் அதிகமா? "சம்பளம் போதாதா? "யாராவது ஏதாவது குறை சொன் ன்னார்களாடு, இவை வேறு ஏதாவது வேலைக்குப் போகப் போகிறாயா” "நான் ஏதாவது உன்னைக் கண்டித்தேனா? இவ்விதமான கேள்விகள்தானே கேட்பார். களுக்கு நான் என்ன பதில் கூறமுடியும்? இவை ஒன்றும் அல்லவே, என் மனக் கஷ்டத்துக்குக் காரணம். ஆகவே நான் எதைச் சொல்லி, "வேலையைவிட்டு விலகிக்கொள் கிறேன்” என்று கூறுவது. இந்த மனோ வேதனையிலே நான் சில நாட்கள் சிக்கித் தவித்தேன். கனடசியில் துணிந்து ஒருநாள் நான் அவரிடம், மிகப் பணிவாகவே "நான் வேலையைவிட்டு விலகிக்கொள்ள விரும்புகிறேன்?