பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கள்ளன் 65 "ஆமாம், அங்கே வேலை கிடைத்த பிறகுதான், நிம்மதி உண்டாயிற்று. புண்யவான் 60 ரூபாய் தருகிறார்.சமயம் வாட்டும், வேறு நல்ல வேலையில் நானே அமர்த்துகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.' செய்வார்; அவருக்கென்ன நினைத்தமாத்திரத்திலே த் தனையோ வேலைகளை உண்டாக்கமுடியும்." "நம்ம மகன் குணம்தான் உங்களுக்குத் தெரியுமே. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற கொள்கை. குனிந்த தலை நிமிரமாட்டான். எஜமானரிடம் பயபக்தி விசுவாசத் துடன் நடந்துகொள்கிறான்." சரி! அதெல்லாம் இருக்கட்டும். பிழைக்கவும் தெரிய வேண்டுமே. சம்பளம் 60) என்கிறீர். மேல்வரும்படி என்ன கிடைக்கிறது. "மேல் வரும்படியா?” "சும்மா சொல்லுங்கள். பெரிய இலட்சாதிகாரியிடம் வேலைக்கு இருக்கிறான், கொள்ளை 60 ரூபாய் சம் திப்பதா பிரமாதம் மேல் வரும்படிதானே, அந்த மாதிரி இடங் களிலே முக்கியம்." "உங்களிடம் சொல்வதிலே சங்கோஜம் என்ன! எதோ அந்தவகையிலே கையிலே மாதம் ஒரு நூறு ரூபாய்க்குக் குறையாது "பொய் சொன்னாலும் பொருத்தச் சொல்லுங்கள். போன மாதத்திலே, செங்கல் சூளைக்காரன் மட்டும் சவானிலே, ஒரு வளையல் செய்தான், உங்கவீட்டுக்கென்று, மொத்தத்திலே இதுவரை ஒரு காலாயிரமாவது, "சிவ சி1 எல்லாம் போய் ஆயிரத்து ஐந்நூறு மிஞ்சி இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டுதான், அடுத்த