பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சூதாடி “கேட்டது மட்டுமா, ஜெயித்தேனேடா த்தை துருப்புத் தழையைத் தட்டினேனா ஆஸ் போட்டுப், பிடித்தான்; அவன் ஜூதை ஆள் இருக்கானே, அவன் தொப்புன்னு ஜாக்கியைத் தூக்கிப்போட்டான் அதன் தலையிலே எந்த ஜாக்கி தெரியுமோ? நான் ஷேக் மணிலா வைத்திருக்கிறேனே, அதே ஜாக்கி, அவ்வளவுதான், அந்தப் பிடியிலே, அவன் கண்டதோடே சரி. நம்ம ஷேக் மணிலா நிழைச்சுது. ஆட்டமும் ஜெயித்தது. அப்படி, சில வேளை யிலே, எவ்வளவு மோசமான சிட்டா இருந்தாலும் ஜெயித்துவிடுது, சில நேரத்திலே கல்லாட்டம் சீட்டு இருக் தும் தோத்துப் போகுது." "ஆமாம்! சரி. போடுவமை நாலு ஆட் இரண்டே போாரிய 'ஆமா, இரண்டு பேர்லே முன்னூ ஜோரா இருக்கும்டா'

  • மேஸ் என்னா?"

"அரையணா ஒர்ணா ' நாலு,ரொம்பி சே! வேண்டாண்டா. காலணா அரையண போதும்" சரி போடு. டம் போடலாம் அவங்க வருவ தள்ளே, நாலு ஆட் இது பங்களா லாசற்படியை அடுத்து, மோட்டார் ஷெட்டில்! பங்களா சொந்தக்காரர் பார்த்தசாரதி முதலி யாரின் மோட்டார் டிரைவர் பானுவுக்கும், முதலியாரைப் பார்க்கவந்த முத்துசாமி ஐயரின் மோட்டார் டிரைவர் மோச்சுக்கும், நடந்த பேச்சு. ஐயர் முதலியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் உள்ளே. மோட்டார் ஷெட்டிலே 304