பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கள்ளன் "என்னடா இதுன்னு யோசிக்கிறோம், (ஐயோன்னும் ருமாசாமி கூச்சலிட்டான். என்னடான்னு விளக்கைத் தூக்கிவிட்டுப் போய்ப் பார்த்தா, வாயிலே நொப்பும் துரை யும் தள்ளுது, மாத்ஸ்தச் சாய்த்ததுபோல உன் மகள் கீழே கிடக்கிறான், தலைமாட்டிலே ஒரு மூட்டை கிடக்குது! சரின்னு அவனைத் தூக்கிக்கிட்டுவந்து கூடத்திலே போட்டு விட்டு முகத்திலே கொஞ்சம் தண்ணியைத் தெளிக்கச் சொல்லிவிட்டு,நான் உன்னைத் தேடிப் பார்த்தேன்! ரி உருண்டுகிடக்கிறேடகையும் காலும் கட்டிப் போட்டுவிட்டு இருக்கு.வாயிலே துணி அடைச்சிருக்கு. செச்சே இந்தமாதிரி பேய் பிடிச்சவங்களை நான் எங்கேயும் பார்த்து பார்த்து, சீக்கிரமா குணப்படுத்து --பக்கத்து வீட்டுக்கரசர் போய்விட்டார்.- தள்ளாடிக்கொண்டு வந்தார் என் அப்பா, "கொமார் சாமி! கண்ணைத் திறடா, கொஞ்சம் கஞ்சிகுடிடா" என்றார். என்னைப் பேய் பிடித்துக்கொண்டதாம்!. அதன் சேஷ்டை தானாம் அன்று இரவு நடந்தவை!! இல்லையப்பா, எல்ல மாநிரக்காளுா கண்களைத் திறக்க மனமில்லை. அப்பாவோ விடவில்லை யை வாங்கிக் குடித்துக்கொண்டே யோசித்தேன். ஊரார் எண்ணியதுபோலவே என் அப்பாவும், என் நட வடிக்கைக்குக் காரணம் பேய் பிடித்துக்கொண்டதுகான் என்று எண்ணுகிறாரா, வேறு ஏதாவது நினைக்கிறாரா என்று யோசித்தேன். என் அப்பா என் நெற்றியில் வழிந்த வியர்வையைத் தன் மேல் வேட்டியால் துடைத்துக்கொண்டே, "பைத்யக் அரப் பிள்ளை! எண்டாப்பா அந்த மாகிரி வாரியம் செய்ய வேலுர், பணம் உன்னுடையது, கேட்டா நான்கொடுத்து விடுகிறேன். துக்காகப்யாதி ராத்திரியிலே, என்னையும்